மாசறு-கண்ணே-வருக. 29-2

Advertisement

அட சிவா இப்படி
வீட்டில் அதிரடி செஞ்சு
எல்லார் வாய்
திறக்கவச்சு குட்டி சுட்டி வரவு
சொல்லி அருமை
மாமியார் அம்மா ஸ்தானம்
கொடுத்துட்டாங்க :love: :p
 
சத்தியமா இந்த சதா பேசுறது கொஞ்சம் கூட சரியே இல்ல... உங்க அளவுக்குன்னு சொல்லி நம்ம அளவுனு மாத்தி பேசுறான்... அதுக்கு நேரடியா விருந்தாளிககு சொல்ல வேண்டியது தானே....

அப்புறம் சர்வா என்ன மூணு மாசத்தில் உனக்கு வயிறு தெரியுதா என்ன....
 
மனைவிய போன்னு விரட்டிட்டு! பிள்ளை வந்தது தெரிஞ்சதும பைப் பிடிச்சு இறங்கி வர்ற ???? ரொம்ப நல்லவன்டா நீ ????
 
Super.... வேனியும் சதாவும் பேசி விட்டார்கள்....
ஈசனுக்கு புரிய வைத்தது அருமை
 

Advertisement

Advertisement

Back
Top