கார்ல வரும்போது என்னடா வைத்தியம் பார்த்த
டேய் பிரவீன் அவன் கிட்ட கேட்டு என்னடா ட்ரைனிங் உனக்கு.......
அது கிரிக்கெட் மாதிரி தான்......
ஒரு பேட்ஸ்மேன் க்கு எல்லா பால் ம் ஒரே மாதிரியா போடுறாங்க....... டிபென்ஸ்க்கு ஏத்த மாதிரி போடுறதில்லை...... மாட்டுனா டக்கு........ கிளிக் ஆனால் சிக்ஸு.....
அவனுக்கு இன்னைக்கு கிளிக் ஆயிடுச்சு......
போ போ முதலில் பொண்ணை தேடு....... அப்புறம் டிபன்ட் பண்ணலாம்.........
பாருடா பிரவீன்....... உன் பாடு சிரிப்பா சிரிக்குதே தம்பி கிட்ட
அதை சரிபண்ணுடா........ எப்போவும் யாரையாச்சும் மோப்பம் புடிச்சிகிட்டே அலையாதே........
போங்க போங்க எல்லோரும்....... இனி விஷயம் கேட்டால் என்ன கேக்காட்டி என்ன....... துளசி விஜய்க்கு தான்......
புள்ளை வாயை குடுத்து மாட்டிக்கிச்சே
தேமா உனக்கு தான் புளிமா உனக்கு தான் மாமா தான் உனக்கேத் தான்
முருகா காப்பாத்து முடிஞ்சா மலையேத்து.......