மித்து - அன்பின் முகவரி ❣️- 29

Advertisement

கவிக்கு ஏன் மனநல ஆலோசனை குடுக்க கூடாது 🤔🤔🤔 அது இன்னும் அவளை தெளிவா சிந்திக்க உதவும் இல்லையா 🤗🤗
கவி பிரபா 😍😍😍🥰🥰🤗🤗🤗
 
கண்டிப்பா அதுவும் நடக்கும்.. கவி தெளிவாயிடுவா.. மிக்க நன்றி மா ❤️
 
அருமையான பதிவு 🤩🤩
பரவாயில்லை இப்போதாவது அந்த தேவதைகளுக்கு இவங்களை வாழ்த்தனும் என்று தோணுச்சே 😊😊😊
 
இனி கண்டிப்பா வாழ்த்துகிட்டே இருப்பாங்க மா.. மிக்க நன்றி ❤️
 
கவி பிரச்சனையை பேசி தீர்த்துக்கணும் மனதில் போட்டு அடைத்தால் அது வருத்தத்தை தான் கொடுக்கும்,இப்போ மனம் திறந்து பிரபாவிடம் பேசியது சூப்பர்.
 
ஆமா மா.. மிக்க நன்றி ❤️
 
Advertisement

Advertisement

Back
Top