சோகமாக ஆரம்பித்து சுகமாக முடிந்த கதை 

ஒரு தந்தையின் கௌரவ பசிக்கு இரையான ஒரு மகளின் காதல் கதை

தங்களுக்கு தகுதி இல்லாத ஒருவனை காதலித்தால் என்ற காரணத்திற்காக

கொடும்பாவி என்று தெரிந்தே மகளின் வாழ்வை பலி கொடுத்த துயரத்தை வலிக்க வலிக்க சொன்ன கதை 

நாயகியின் வாழ்வு மலர்ந்ததா

நாயகன் தொலைத்த அவனின் அன்பின் முகவரி அவன் கை சேர்ந்ததா 
என்பதை ஆழமாக விவரித்த கதை 

அருமையான கதை

நிறைவான முடிவு

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா