மித்து - அன்பின் முகவரி ❣️- 33 (Epilogue)

Advertisement

சோகமாக ஆரம்பித்து சுகமாக முடிந்த கதை 🤩🤩🤩

ஒரு தந்தையின் கௌரவ பசிக்கு இரையான ஒரு மகளின் காதல் கதை 😨😨😨

தங்களுக்கு தகுதி இல்லாத ஒருவனை காதலித்தால் என்ற காரணத்திற்காக 😥😥😥 கொடும்பாவி என்று தெரிந்தே மகளின் வாழ்வை பலி கொடுத்த துயரத்தை வலிக்க வலிக்க சொன்ன கதை 😰😰😰😰

நாயகியின் வாழ்வு மலர்ந்ததா 😊😊😊 நாயகன் தொலைத்த அவனின் அன்பின் முகவரி அவன் கை சேர்ந்ததா 😊😊 என்பதை ஆழமாக விவரித்த கதை 💕💕💕

அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
 
பிரியா மா❤️❤️ நீங்க கதையை விட்டுவிட்டு படிக்கவும், எங்கே உங்களுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்துவிட்டேன்..

இப்போ இந்த கருத்துப் பகிர்வை பார்க்குறப்போ ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு.

ரொம்ப ரொம்ப நன்றி பிரியா மா❤️❤️❤️
 
ரொம்ப அருமையான கதை 👌
பிரபா கவி காதல்
அவங்களுக்கு முழுமையாக
கிடைக்க அவங்க பட்ட
கஷ்டம் மனச கலங்கவச்சது
ஆதினி பிரபுவ
ஏத்துகிட்டு ஒரு குடும்பமா
ஜனாவின் அழகான
வரவும் சேர்ந்து பார்க்கவே
சந்தோஷமாய் இனிமையான
பாடலோடு நிறைவாய்
அருமை👏🌹❣️😄

நட்புக்கு இலக்கணமாக
கவின் மது
கைலாசம்
போட்டியில் வெற்றி பெற
வாழ்த்துகள் 💐 மித்து👍
 
ரொம்ப அருமையான கதை 👌
பிரபா கவி காதல்
அவங்களுக்கு முழுமையாக
கிடைக்க அவங்க பட்ட
கஷ்டம் மனச கலங்கவச்சது
ஆதினி பிரபுவ
ஏத்துகிட்டு ஒரு குடும்பமா
ஜனாவின் அழகான
வரவும் சேர்ந்து பார்க்கவே
சந்தோஷமாய் இனிமையான
பாடலோடு நிறைவாய்
அருமை👏🌹❣️😄

நட்புக்கு இலக்கணமாக
கவின் மது
கைலாசம்
போட்டியில் வெற்றி பெற
வாழ்த்துகள் 💐 மித்து👍
வாவ் ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க கா..

மித்து ரொம்ப மகிழ்ச்சி💕💕

மிக்க நன்றி கா ❤️ ❤️
 
ரொம்ப சூப்பரான கதை ...💜💜

அப்பா பொண்ணோட பாண்ட் அருமை..💝💗

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்😍
 
Advertisement

Advertisement

Back
Top