Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

அருமையான பதிவு சகோ..


இந்த ரெண்டு பாடலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் மற்றும் நடனம்...
 
ஹாஹாஹா very funny epis dearies..
ரொம்ப ரசிச்சு, சிரிச்சு படித்த பதிவு இது.
நல்லா தானே போயிகிட்டு இருந்தது..... எதுக்கு டியர் தொடரும் போட்டீங்க?? ??
 
Ha ha Mithu yappa sirichi sirichi mudiyala thanks soooooo much for this humorous epi
Arasi unakkelam Substitute e illa ma nayagi paati endha vayasula feel panreenga Ava pecha kettukittu ,appavayum vittu vaikkala lastla nalla velai kaalla Vila sollala sonna maatippomnu ushara ess agitta
Ungaloda Ella stories layum humour anganga irukkum but this story really going toooooo good ??????
 
Wow Super
வள்ளி நடனம் சூப்பர் நான் டிரை பன்னேன் கிராமத்து வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியாது நான் ரொம்ப மிஸ் பன்றேன். நாத்து நடுவது கண்டாங்கி சேலை தலையில் கொண்டை போட்டு பூ வைப்பது எனக்கு பிடிக்கும் இந்த நாவல் அந்த கிராமக்கே கொண்டு போய் விட்டது சூப்பர்
 
Top