Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Today epi wow ?????
Ooru thiruvila nadaimurai pathiyum, athuku vara perusu to sirusu varai ellara pathi arumaiya sollirukinga akkasss...

Vikrama ena arasi ya site adika aarambita pola..

Today 3 jodiyum ore kannum kannum nokiya tha ponga...

Today flashback la namma puli paarabatcham paakama ellarayum vachi semma senchita...

Tdy fb ore siripa iruthathu, semma...
 
Last edited:
Ha Ha arasi chance ila!!! Sema elarayum vechu seira!!! Sami vantha part sema:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Sethuvum & loganathanum arasi ta sikama iruntha seri!! Avanunga onum pana venam ivale avanungala oru vali paniruva!!!

Tamil ku spark vanthuruchu!!! Mara oda avan amma than tamil ah romba site adikuranga!!!

Seri ilaye vikramanum arasiyum oruthar mathi orunthar pathute irukangale!!!
 
Last edited:
???

அரசி மேல வந்த ஆத்தாவோட ஆட்டம் செமயா இருந்துச்சு.. நல்லவேளை நாயகியை ஆட்டத்துல பத்மினினு சொல்லல.. அதே மாதிரி முத்துலட்சமியை பார்த்து ஒளிகொடுத்த ஜோதிலட்சுமின்னு சொல்லல..??

 
Last edited:
Awesome update Mithra Bharani akkass ???????.
செம செம செம செம சூப்பர் அப்டேட் ????????

மூன்று நாயகர்களும் நாயகிகளும் ஒன்றாக வந்த அற்புதமான பதிவு ????.

திருவிழாவைப் பற்றி நீங்கள் கொடுத்த அறிமுகம் அற்புதமாக இருந்தது ??????. லோகநாதனும் சேதுராமனும் ஏதோ திட்டம் போடுவது போல் இருக்கிறதே??????.
பாண்டியர்களின் ஆட்டம் அற்புதம் ??. மூன்று நாயகிகளும் கும்மி ஆட்டத்தில் கலக்கி விட்டார்கள் ????.

எப்படியோ நன்மாறன் சாரதாமாவிற்கு தமிழை அறிமுகப்படுத்தி விட்டான் ???. இனி திருவிழா முடிந்தவுடன் பெண் கேட்கும் படலம் தான் ???.

ஃப்ளாஷ்பேக் வேற லெவல் அக்காஸ்???????.
வேங்கையரசியின் ஆட்டம் அற்புதம் ????. யாரையும் விட்டு வைக்காம ஒரு வழி பண்ணிட்டா????.
ரங்கநாயகியை அவள் சொன்ன விதம் அற்புதம் ???????.
குலசேகரனை கலாய்த்த விதம் அதைவிட அற்புதம் ???????.
"கூப்பிடுங்கடா அந்த அடங்காத காளைய"? ஆறுச்சாமிக்கே இந்த கதியா ????????.
"எங்கடா அந்த முரட்டுக் காளை"???? விக்ரமனையும் விட்டு வைக்கல ??????.

மொத்தத்தில் அற்புதமான, அட்டகாசமான, அருமையான, அதிகமாக சிரிக்க வைத்த பதிவு???????????.

Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????.
 
Last edited:
Top