Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

ஹாஹாஹா very funny epis dearies..
ரொம்ப ரசிச்சு, சிரிச்சு படித்த பதிவு இது.
நல்லா தானே போயிகிட்டு இருந்தது..... எதுக்கு டியர் தொடரும் போட்டீங்க?? ??
பக்கம் பக்கமா போகுதே எங்காவது நிறுத்தி தானே ஆகணும் :LOL:

மிக்க நன்றி க்கா ??
 
Ha ha Mithu yappa sirichi sirichi mudiyala thanks soooooo much for this humorous epi
Arasi unakkelam Substitute e illa ma nayagi paati endha vayasula feel panreenga Ava pecha kettukittu ,appavayum vittu vaikkala lastla nalla velai kaalla Vila sollala sonna maatippomnu ushara ess agitta
Ungaloda Ella stories layum humour anganga irukkum but this story really going toooooo good ??????
?????

மிக்க நன்றி பிரபா க்கா உங்க கருத்துக்களுக்கு
 
Wow Super
வள்ளி நடனம் சூப்பர் நான் டிரை பன்னேன் கிராமத்து வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியாது நான் ரொம்ப மிஸ் பன்றேன். நாத்து நடுவது கண்டாங்கி சேலை தலையில் கொண்டை போட்டு பூ வைப்பது எனக்கு பிடிக்கும் இந்த நாவல் அந்த கிராமக்கே கொண்டு போய் விட்டது சூப்பர்
?????

மிக்க மகிழ்ச்சி ??

ரொம்ப நன்றி உங்க கருத்துக்களுக்கு
 
வாவ்... இனி இப்படியே குடுங்க க்கா... செம மாஸ் அண்ட் கலக்கல் பதிவு

ஹிஹி ஹாஹா அரசி ஆடுன ஆட்டம் ஹையோவ் சிரிப்பை அடக்க முடியல உருண்டு புரண்டு சத்தம் இல்லாம சிரிச்சேன் அக்காஸ் ?????????

நன்மாறன் தமிழ் சாரதா மனதை வருடும் காட்சி தட் குபீர் மொமெண்ட் பாத்திரம் கழுவி கொடுப்பான் ??????

மூணு ஜோடி முத்தாய் மூன்று காதல் திருவிழாவோடு கலைகட்டுது ???????
?????

கருத்துக்களுக்கு மிக்க நன்றி காவ்யா
 
Top