மித்ரா பரணி Well-known member Member Jun 17, 2020 #1 வணக்கம் தோழமைகளே ? இதோ அடுத்த பதிவு மனதோடு மண்வாசம் - 27.1 மனதோடு மண்வாசம் - 27.2 வாழ்க வளமுடன்...
B Banumathi jayaraman Well-known member Member Jun 17, 2020 #2 நான்தான் First, மித்ரா பரணி டியர் Last edited: Jun 17, 2020
B Banumathi jayaraman Well-known member Member Jun 17, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, மித்ரா பரணி டியர் Last edited: Jun 17, 2020
B Banumathi jayaraman Well-known member Member Jun 17, 2020 #4 அட என்னாங்கடா இது ஆளாளுக்கு லாவமில்லேன்னு செயற்கையா அல்லாம் பண்ணுறீங்க ஒருத்தன் என்னடான்னா பிராய்லர் கோழியாலேதான் நெம்ப லாவமுன்னு அதை வளர்த்து? விக்கிறேன்னு சொல்லுறான் இவன் என்னடான்னா மாட்டுக்கு இப்படி செஞ்சாத்தான் சீமை மாடுகள்லதான் எச்சா பாலு கிடைக்குமுன்னு சொல்லுறான் அவிங்கவிங்க ஊட்டுக்குன்னு தனியா நாட்டுக் கோழி நாட்டு மாடு வைச்சிருக்கேன்னு சொல்லுறான் அப்போ அந்த செயற்கை கோழி திங்குற செயற்கை பாலு குடிக்கிற நாங்கெல்லாம் என்ன பாவப்பட்ட ஜென்மங்களா? நல்லா வருவீங்கடா நீங்கெல்லாம் இப்படி செய்யறதினாலேதான் கொரானோவும் கோமுட்டி தலையன் கோளாறும் வருது அப்படி சம்பாரிக்கணோமுன்னு அவ்வளவு பணத்தாசையா? Last edited: Jun 17, 2020
அட என்னாங்கடா இது ஆளாளுக்கு லாவமில்லேன்னு செயற்கையா அல்லாம் பண்ணுறீங்க ஒருத்தன் என்னடான்னா பிராய்லர் கோழியாலேதான் நெம்ப லாவமுன்னு அதை வளர்த்து? விக்கிறேன்னு சொல்லுறான் இவன் என்னடான்னா மாட்டுக்கு இப்படி செஞ்சாத்தான் சீமை மாடுகள்லதான் எச்சா பாலு கிடைக்குமுன்னு சொல்லுறான் அவிங்கவிங்க ஊட்டுக்குன்னு தனியா நாட்டுக் கோழி நாட்டு மாடு வைச்சிருக்கேன்னு சொல்லுறான் அப்போ அந்த செயற்கை கோழி திங்குற செயற்கை பாலு குடிக்கிற நாங்கெல்லாம் என்ன பாவப்பட்ட ஜென்மங்களா? நல்லா வருவீங்கடா நீங்கெல்லாம் இப்படி செய்யறதினாலேதான் கொரானோவும் கோமுட்டி தலையன் கோளாறும் வருது அப்படி சம்பாரிக்கணோமுன்னு அவ்வளவு பணத்தாசையா?
R RajiChele Well-known member Member Jun 17, 2020 #5 @Kavyajaya iniaku elarayum kutitu vanthutanga da!!!! Super ud dears!! ?? Bit emotional but beautifully handled!! ☺☺ ela pairs un super!!! Highlight arumbu aapatha ku saathu mathirai koduthathu than??? Last edited: Jun 17, 2020
@Kavyajaya iniaku elarayum kutitu vanthutanga da!!!! Super ud dears!! ?? Bit emotional but beautifully handled!! ☺☺ ela pairs un super!!! Highlight arumbu aapatha ku saathu mathirai koduthathu than???
Kavyajaya Well-known member Member Jun 17, 2020 #7 என்னக்கா... கதை முடிய போகுதுமாட்றிக்கு ??? மூணு ஜோடியும் வந்துட்டாங்கோ ????செம செம ஆனா எபி scroll பண்ணி கையெல்லாம் வலிக்கலை ??? எப்போவும் போலதான் இருக்கு பெருசாலாம் இல்லங்கோ ?? செம செம... அரசி ராக்ஸ்... அரும்பு அள்ளுறா... தமிழ் துள்ளுறா அப்படியே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாட விட்றாதீங்க கொஞ்சம் இன்னும் தாங்க ??? Last edited: Jun 17, 2020
என்னக்கா... கதை முடிய போகுதுமாட்றிக்கு ??? மூணு ஜோடியும் வந்துட்டாங்கோ ????செம செம ஆனா எபி scroll பண்ணி கையெல்லாம் வலிக்கலை ??? எப்போவும் போலதான் இருக்கு பெருசாலாம் இல்லங்கோ ?? செம செம... அரசி ராக்ஸ்... அரும்பு அள்ளுறா... தமிழ் துள்ளுறா அப்படியே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாட விட்றாதீங்க கொஞ்சம் இன்னும் தாங்க ???
SINDHU NARAYANAN Well-known member Member Jun 17, 2020 #8 ??? இந்த வாரம்.. மன்னிப்பு வாரம்.. ?? ஒரே மன்னிப்பு படலமா இருக்கு...?? Last edited: Jun 17, 2020
S Srd. Rathi Well-known member Member Jun 17, 2020 #9 இந்த வட்டார வழக்கு மொழி ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு, அதை கையாண்ட விதமும் அருமை ????
P Prabhasri Well-known member Member Jun 17, 2020 #10 Indha slang romba romba super pa ellarkittayum mariyadhaiyana pechu vazhakku adhu manaivi ,makkalaanalum kooda Innaikku epi la ellarukkum sandhosham periyavanga ellarum thangaloda thappai unarndhu mannippu kettadhu arumai Romba romba mukkiyam dog sir love kooda success agiduchi Last edited: Jun 17, 2020
Indha slang romba romba super pa ellarkittayum mariyadhaiyana pechu vazhakku adhu manaivi ,makkalaanalum kooda Innaikku epi la ellarukkum sandhosham periyavanga ellarum thangaloda thappai unarndhu mannippu kettadhu arumai Romba romba mukkiyam dog sir love kooda success agiduchi