மிகவும் அருமையான பதிவு மித்ரா பரணி☺☺☺.பாதுகாப்புன்ற பேர்ல பாரம்பரிய விளையாட்டை எல்லாம் அழிச்சிட்டு வந்தா அழியறது நாட்டுமாடு மட்டுமில்லை நம்ம பாரம்பரியமும், ஆரோக்கியமும் தான் உண்மைதான்,நாட்டுமாட்டு பால் உபயோகிக்கும் போது இருந்த ஆரோக்கியம் இப்போது இல்லை??.
கலாச்சாரமும்,பராம்பரியமும் தான் மக்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது,அதுவே
மற்றநாடுகள் முன் நம்நாட்டை உயர்வாக எண்ண செய்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நேரில் கலந்து கொண்ட உணர்வைக் கொடுத்து விட்டீர்கள்???.