Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 29 Pre Final

Advertisement

Superb update Mithra Bharani akkass ??????

சிங்காநல்லூர் கிராமத்தோட போராட்டத்த கண் முன்னாடி பார்த்த ஒரு ஃபீல்....????
எல்லோருடைய டயலாக்ஸும் அருமை...??????

"ரேக்ளா ரேஸ வீடியோ கேம்ல விளையாட வேண்டியதுதானே...."??????‍♀️
"அப்ப நீ சோத்த வீடியோ கேம்ல திங்க வேண்டியதுதானே...."??????????????
அதிரடியான பதிலடி...???????
அல்டிமேட் டயலாக்....??????

வேலாத்தா....????????????????????


நிறைய விஷயத்தை கதைல அருமையா, கருத்தா சொல்லி இருக்கீங்க அக்காஸ்....????????
முக்கியமா அரசி பேசின பகுதிகள் எல்லாம் அருமை...????????????

கர்ப்பமா இருக்குற நிலையிலும் தமிழும் போராட்டத்துல கலந்துகிட்டது அருமையோ அருமை....???????????????


எப்படியோ கதையோட தலைப்ப நம்ம ஹீரோ விக்ரமன் சொல்லிட்டாரு....??????????


'சிங்காநல்லூரிலிருந்து சித்திக்' ???
நல்ல ரைமிங் ஆன பேருதான்...???????????

எபிலாக்ல கண்டிப்பா ஒரு ரேக்ளா ரேஸ் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....????????????

Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????
 
Last edited:
Top