Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 30 Final

Advertisement

Wonderful story mithrabarani dear
Mannin vaasam kathaiyai padipavarkalukku unarum vagaiyil irundathu....Ella jodikalum romba arumai....kutti vaandukalum arumai......ovvoru udkum photos pottathu sema.....romba arumai....
Vetri pera vaalthukkal dear (y)
 
வணக்கம் தோழமைகளே :love::love:

இத்துடன் MB’s MM நிறைவு பெறுகிறது. ??

மனதோடு மண்வாசத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மித்ரா பரணியின் நெஞ்சார்ந்த நன்றிகள். :love::love:???

யாரை நம்பி முதல் அத்தியாயத்தை துவங்கினோமோ அவர் எங்களை கைவிடாது இறுதி அத்தியாயம் வரை கொண்டு வந்து சேர்த்துவிட்டார். ????


மண்வாசத்தை நேசிக்கும் சுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இக்கதை அர்ப்பணம். ???


மனதோடு மண்வாசம் - 30.1


மனதோடு மண்வாசம் - 30.2


View attachment 1185



வாழ்க வளமுடன்...
Wonderful. Deserved to win the first prize. Loved much...
 
மனதோடு மண் வாசம்.....
மனதை நிறைத்த அழகான கதை...
மிக மிக அழகான கதை. dears...மித்ரா பரணி....

Complete Journey on a village....
கிராமத்திலேயே வாழ்ந்த ஒரு feel தான் ....
நிறைய கஷ்டப்பட்டு எல்லா கிராமத்து அம்சங்களையும் கொண்டு வந்து இருக்கீங்க......
விவசாயம் ...ஆடுமாடு கோழி. வளர்ப்பு ... உரங்கள் ...என நிறைய நிறைய அழகாக சொல்லி இருந்தீங்க....

பேச்சு வழக்கு ...அருமை ....
வில்லத்தனம் இல்லாமலே நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஓவ்வொரு பதிவும் அமைந்தது சிறப்பு ....
கொஞ்சம் பிரச்சினை செய்தவர்கள் கூட எந்த ஒரு கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தாமல் பேசி பின்னர் திருந்தியைதை கூட அருமையாக சொல்லி இருந்தீங்க....

முத்தான மூன்று நாயகன் நாயகிகள்....
மிகைப்படுத்தி காதல் வசனம். காட்சிகள் இன்றி அனைவரின் அன்பும் காதலும் காட்டி ய விதம் அருமை ....

வீட்டு பெரியவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து நாயக நாயகிகள் நடந்து கொண்டது எல்லாம் அழகாக இருந்தது ....
மகனுக்கு பிடித்த பெண்ணைமருமகளாாக்கி. அழகு பார்க்கும் சாரதா.... திருவிழாவில் வளையல் கை மாற்றி அதன் பிறகு 'சமாளித்து....
மருமகள் வளைகாப்பு வைபவத்தில் முத்து லட்சமி .... நாயகி அம்மாக்களுக்கு உரிமை கொடுத்து வளையல் போட வைப்பது. எல்லாம். மனதில் நின்ற அழகு காட்சிகள்.....
அக்கா - தங்கை பாசம் நண்பர் - நண்பிகள் பிணைப்பு எல்லாாம் அருமை ....

வாழ்த்துக்கள் ....
இந்த கதையைப் படைத்ததற்கு நிச்சயம் பெருமை பட்டுக் கொள்ளலாம் .....
நிறைய கஷ்டப்பட்டு கிராமத்து விஷயங்கள் சேகரித்து
படங்கள் போட்டு நன்றாக இருந்தது....
dedicated work.....
Excellent work...keep it up....
Thanks dear Mithra Barani....
வாழ்க வளமுடன்
 
Top