மின்மினி முத்தங்கள் - 21 (நிறைவு)

Advertisement

அகமுகிலன்/ மைமலர்குழலி.... எங்கள் அகத்தினை நிறைத்தனர் 💞💞💞💞

அருமையான கதை 🤩🤩🤩
சிறப்பான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️❤️
வாவ்😍😍😍அகன் அகம் நிறைத்ததில் மகிழ்ச்சி. நன்றி சிஸ் 😍❤️🙏
 
எதார்த்தமான கதை 🤗🤗🤗🤗
ரிஷி ரெண்டு எபி மட்டும் அதிரடி காட்டிட்டு போக வெச்சிட்டீங்க 😏😏😏
மாரி 🙄🙄🙄🙄🙄 கொஞ்சம் இவங்கள சமாளிக்கறது கஷ்டமா இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் நல்லா வாழ இவங்களும் ஒரு காரணம் 🥰🥰🥰
வந்தனா சந்தியா அமுதன் ரிஷி 🤗🤗🤗😍😍😍
ஆத்யா பாப்பா 🥰🥰🥰
வள்ளி கொஞ்சம் கடுப்பாக்கினாலும் தெளிவு ஆகி settle ஆகிட்டா 🤗🤗🤗
ராஷ்மி 😍😍😍 நல்ல தோழி 🧡🧡🧡🧡
அகன் மலர் 😍😍🥰🥰🥰
குழலி அப்பா பாட்டி 🤬🤬🤬 simply waste 🤬🤬🤬🤬
பிரபா 🥰🤗🤗🤗
நிறைவான முடிவு 🤗🤗🤗🤗
 
எல்லா பதிவுக்கும் கருத்துக்கள் பகிர்ந்த மாதிரி எல்லா கதாபாத்திரங்களையும் அழகா சொல்லிட்டீங்க. இந்த முகிலன் குழப்புன குழப்புல வேற யாருக்கும் ஸ்பேஸ் கொடுக்க முடியல😂 நன்றி சிஸ் ❤️😍❤️
 
மனதிற்கு நிறைவான முடிவு. அருமையான காதல் கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 :love::love::love:
 
Advertisement

Advertisement

Back
Top