பின்னூட்டத்திற்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றிகள் சிஸ்யதார்த்தமான கதை
அருமை
பின்னூட்டத்திற்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றிகள் சிஸ்யதார்த்தமான கதை
அருமை
வாவ்அகமுகிலன்/ மைமலர்குழலி.... எங்கள் அகத்தினை நிறைத்தனர்
அருமையான கதை
சிறப்பான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா![]()
எல்லா பதிவுக்கும் கருத்துக்கள் பகிர்ந்த மாதிரி எல்லா கதாபாத்திரங்களையும் அழகா சொல்லிட்டீங்க. இந்த முகிலன் குழப்புன குழப்புல வேற யாருக்கும் ஸ்பேஸ் கொடுக்க முடியலஎதார்த்தமான கதை
ரிஷி ரெண்டு எபி மட்டும் அதிரடி காட்டிட்டு போக வெச்சிட்டீங்க
மாரிகொஞ்சம் இவங்கள சமாளிக்கறது கஷ்டமா இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் நல்லா வாழ இவங்களும் ஒரு காரணம்
வந்தனா சந்தியா அமுதன் ரிஷி
ஆத்யா பாப்பா
வள்ளி கொஞ்சம் கடுப்பாக்கினாலும் தெளிவு ஆகி settle ஆகிட்டா
ராஷ்மிநல்ல தோழி
அகன் மலர்
குழலி அப்பா பாட்டிsimply waste
பிரபா
நிறைவான முடிவு![]()
Thank you so much sisNice story Priya. Good luck and best wishes for the competition.