Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மிளகாய்: 2

Advertisement

உமாவுக்கு இருக்க ஒரே ஆறுதல் அவ பொண்ணு மட்டும் தான் 🥺🥺🥺🥺🥺
மகனும் அப்பா மாதிரி தான் வளருகிறான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

நீ என்னடா பர்மிஷன் கொடுக்கிறது நானே கிளம்பிட்டேன் 😝😝😝😝😝😝

Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சரியான மண்டைக்கனம் புடிச்சவனா இருப்பான் போல.இவனுக்கு சோறாக்கோனும் துணி புழியோனும் .அடிமையாடா நாங்க எடுபட்ட நன்னாரி பயலே.😬😬😬😬😬😬😬😬
பர்மிசன் கேட்டா குடுக்காம எகத்தாளம் பேசற வாயை செங்கக்கட்டி வச்சு வுடைச்சிடுவேன் பாத்துக்க😤😤😤😤😤😤
 
😂😂😂Vaishnika ku en ivlo கோவம்
 
உமாவுக்கு இருக்க ஒரே ஆறுதல் அவ பொண்ணு மட்டும் தான் 🥺🥺🥺🥺🥺
மகனும் அப்பா மாதிரி தான் வளருகிறான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

நீ என்னடா பர்மிஷன் கொடுக்கிறது நானே கிளம்பிட்டேன் 😝😝😝😝😝😝
ஆமா, அவங்க யாரு நமக்கு பெர்மிஷன் குடுக்க 😜😜
 
ஹை 🤩அம்மாயி வீட்டுக்கு போறாங்க. எங்க வீட்டுக்கும் அம்மாயி வந்து இருக்காங்க. அம்மாவின் அம்மாவை.( என்னோட அம்மா ) எங்க வீட்டுல அம்மாயி தான் சொல்வாங்க பிள்ளைகள் 😍😍😍😍😍
 
அம்மாயி வீட்டுக்கு இன்னும் போகல மா 😍😍😍
இப்ப தான் பெட்டி அடுக்குறாங்க 🥺🥺🥺 கிளபறதுக்குள்ள சங்கர் என்ன செய்வாரோ....தெரியாது...???!!!!
 
Top