அருமையான பதிவு![]()
![]()
![]()
.
சரியான மண்டைக்கனம் புடிச்சவனா இருப்பான் போல.இவனுக்கு சோறாக்கோனும் துணி புழியோனும் .அடிமையாடா நாங்க எடுபட்ட நன்னாரி பயலே.
பர்மிசன் கேட்டா குடுக்காம எகத்தாளம் பேசற வாயை செங்கக்கட்டி வச்சு வுடைச்சிடுவேன் பாத்துக்க![]()
Thanksஅருமையான பதிவு![]()
ஆமா, அவங்க யாரு நமக்கு பெர்மிஷன் குடுக்கஉமாவுக்கு இருக்க ஒரே ஆறுதல் அவ பொண்ணு மட்டும் தான்
மகனும் அப்பா மாதிரி தான் வளருகிறான்
நீ என்னடா பர்மிஷன் கொடுக்கிறது நானே கிளம்பிட்டேன்![]()
அம்மாயி வீட்டுக்கு இன்னும் போகல மாஹைஅம்மாயி வீட்டுக்கு போறாங்க. எங்க வீட்டுக்கும் அம்மாயி வந்து இருக்காங்க. அம்மாவின் அம்மாவை.( என்னோட அம்மா ) எங்க வீட்டுல அம்மாயி தான் சொல்வாங்க பிள்ளைகள்
![]()