Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மிளகாய்: 2

Advertisement

எனக்கென்னமோ இது திரும்பி வராத அம்மா வீட்டு பயணமா இருக்குமோன்னு தோணுது..... :confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused:
ஹீரோ சோத்துக்கு என்னங்க செய்வாரு 🤓 🤓 🤓 🤓 அதனால் திரும்ப வர வச்சிடுவாரு 🤗 🤗 🤗 😉 😉
 
எனக்கென்னமோ இது திரும்பி வராத அம்மா வீட்டு பயணமா இருக்குமோன்னு தோணுது..... :confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused::confused:
அப்படி நடந்தால் நல்லா இருக்கும். ஆனா குழந்தைகள் அப்பா கூட இருந்தால் தான் சுயமரியாதை இருக்கும். என்னதான் காலம் மாறியிருந்தாலும் ஒருசில விஷயங்கள் இன்னும் மாற்றம் வரனும்😒😒😒😒
 
ஹை 🤩அம்மாயி வீட்டுக்கு போறாங்க. எங்க வீட்டுக்கும் அம்மாயி வந்து இருக்காங்க. அம்மாவின் அம்மாவை.( என்னோட அம்மா ) எங்க வீட்டுல அம்மாயி தான் சொல்வாங்க பிள்ளைகள் 😍😍😍😍😍
ஆமா ஆமா அம்மாயி வீட்டுக்கு போறாங்க, ஒரு பத்து நாள் இருந்துட்டு தான் வர போறாங்க
 
அம்மாயி வீட்டுக்கு இன்னும் போகல மா 😍😍😍
இப்ப தான் பெட்டி அடுக்குறாங்க 🥺🥺🥺 கிளபறதுக்குள்ள சங்கர் என்ன செய்வாரோ....தெரியாது...???!!!!
கொஞ்சம் உமாவிற்கு தைரிய ஊசி போட்டாச்சு 😜
 
முதலில் போகட்டும் 😥😥😥 அப்புறம் வரத பத்தி யோசிப்போம் 🙄🙄🙄
ஆமா ஆமா இன்னும் அவங்க ஊருக்கே போகலேயே 😕
 
முதலில் போகட்டும் 😥😥😥 அப்புறம் வரத பத்தி யோசிப்போம் 🙄🙄🙄
ஆமா ஆமா இன்னும் அவங்க ஊருக்கே போகலேயே
அப்படி நடந்தால் நல்லா இருக்கும். ஆனா குழந்தைகள் அப்பா கூட இருந்தால் தான் சுயமரியாதை இருக்கும். என்னதான் காலம் மாறியிருந்தாலும் ஒருசில விஷயங்கள் இன்னும் மாற்றம் வரனும்😒😒😒😒
நீங்க சொல்றது practically கரெக்ட் 👌
 
Top