இல்லை ட்விஸ்ட் இருக்குகும்பி காஞ்சா குதிரை வக்கிபுல்லு திங்குமாம்.
பொண்டாட்டி இல்லைன்னா தான் அவளோட அருமை பெருமை எல்லாம் தெரியும்.
எதே இவனெதுக்கு இப்ப வாரான்???இந்த கொறை மண்டையன் கொண்டு போய் வுடமாட்டேனு சொன்னானே.
மறுபடியும் அந்த கோட்டிவாயத் தொறந்து போகக்கூடாது ன்னு சலம்பல் பண்ணுவானோ??
வாங்க நாம போய் அந்த தொக்கு எல்லாம் தூக்கிட்டு வந்து சாப்பிடலாம்அருமையான பதிவு
எபி ரொம்ப குட்டியா இருக்கு
சங்கரும் மனைவியோடு ஊருக்கு கிளம்பிட்டா வீட்டில் செய்து வைத்த தொக்கெல்லாம் வீணாக போய்டுமே
( அதுவும் பத்து வகை தொக்கு)![]()
ஒரு வேளை அவனும் ஊருக்கு போனால் ஒரே நாளில் திருப்பி கூட்டிட்டு வந்திடலாம் என்று தான் திட்டம் வச்சிருப்பான்அருமையான பதிவு
எபி ரொம்ப குட்டியா இருக்கு
சங்கரும் மனைவியோடு ஊருக்கு கிளம்பிட்டா வீட்டில் செய்து வைத்த தொக்கெல்லாம் வீணாக போய்டுமே
( அதுவும் பத்து வகை தொக்கு)![]()
வாங்க நாம போய் அந்த தொக்கு எல்லாம் தூக்கிட்டு வந்து சாப்பிடலாம்![]()
அச்சோ.... சங்கர் எப்படியும் கிளம்புற அவசரத்தில் வீட்ட பூட்டாமல் போய்ருப்பாருஒரு வேளை அவனும் ஊருக்கு போனால் ஒரே நாளில் திருப்பி கூட்டிட்டு வந்திடலாம் என்று தான் திட்டம் வச்சிருப்பான்அதனால் தொக்கு வேஸ்ட் ஆகாது
![]()
![]()
![]()
நாளைக்கு எபில தெரிஞ்சுரும்பெயருக்கு எற்றார் போல் சக்தி இல்லையேல் சிவமில்லை அதாவது உமா இல்லையேல் சங்கர் இல்லை
சங்கரும் ஊருக்கு கூட வர போறாரோ?![]()