Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மிளகாய் : 4

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு
அம்மா அப்பா உடன் பிறப்புனு
எத்தனை சந்தோஷமானதருணம்
Ama ama 😍 ஆனா பிரியும் போது ரொம்ப மனசு வலிக்குமே 😕
 
அங்கே ஒருத்தன் நொந்து போயி உட்கார்ந்து இருக்கான். அவன் என்ன ஆனான் அப்படினு யாருக்காச்சும் தோனுச்சா. மல்லிகை பூ இட்லி, நாட்டுக்கோழி குழம்பு வலைச்சுக்கட்டுறீங்க🤭🤭🤭🤭🤭
 
அம்மா அப்பா தம்பின்னு ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததுல உமா சந்தோசமா இருக்கா.....🤩🤩🤩

இங்க ஒருத்தர் வாங்கிட்டு வந்த தோசையை சாப்பிடாம வீட்டை வெறிச்சுட்டு இருக்காரு..... பத்து நாளைக்கு தாக்கு பிடிக்க மாட்டாரு போல ரெண்டு நாள்ல ட்ரெயின் ஏறிடுவாரு.... 🤭🤭🤭🤭
 
Top