Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 21

Advertisement

பத்மா ஏன் மானசி பற்றி கவலை படவேண்டும். அதுவும் தன் புருஷன் உடைய வைப்பாட்டி உடைய முந்திய வாழ்க்கையில் பிறந்த பெண்ப்பற்றி. அதுவும் சொந்த பெண்னை விட‌ மானசி மேல சூரிக்கு பாசம் வந்தால் கோவம் வருவது இயல்பு தான. துளசி க்கு தான் இந்த அறிவு வேண்டும். வைப்பாட்டியாக போகிறோமே தன் பெண் வாழ்க்கை எதிர்காலத்தில் என்ன ஆகும் என்று. மகள்க்கு பிரச்சனை என்று அதுக்கு வைப்பாட்டியாக போவது தான் தீர்வா. நாட்டில் இது போல பிரச்சனை வந்தவங்க எல்லாம் துளசி போல இல்லாமல் சமாளித்து வாழவில்லை. இவனும் தான அப்படி நினைத்தான்.
 
Last edited:
Adapavi basker unnai ippadi vittathu thappa ah pochi da, sarva ini inda gumble ah vida matan, aha ponnumga panna velai ah solrana appadi enna pannamga, en ma padma nee nalla amma ah irukura apparam eppadi un ponnumga irukamga adu enna nu yosichi irukiya, mansi ah ivlo pesurimga avalai inda madiri pesa dan kalyanam pannimgala, ponnu ku ponne ediri dan, nice update dear thanks.
 
Sarvesh family en evalavuuuuu complicate ana thulasi ponna kalyanam pannikittanga. Avanga manam poga koodathu thaane. Appo andha trust avanga en mansi Perla vekka mattengaranga. Endha Surya Narayan serupala adikanum Avan, padmavati en unmaiya solla mattengaranga. Ava thaane avana poga sonna edhai theriyama veliya sollalame. Enna kanravi family evangaldhu.
 
Top