முத்தத்தின் ஈரத்தில் - அறிமுகம்

Advertisement

??நல்ல ராஜ தந்திரம்
நான் கூட bond bond ன்னு புள்ள கூவுதே..... A4 சைஸ் bond paper போல ன்னு நினைச்சுட்டேன்......
ஆசை முத்தமா ம் ல????
ஹைய்யோ என் ராஜதந்திரங்களெல்லாம் வீணாகிவிடும் போலயே ?
Bond paperம் இல்ல, bundle paperம் இல்ல ஆள விடுங்க … நான் அந்த பக்கம் ஒரமாவே போய் முத்தம் குடுத்து என் கண்ணம்மாவ correct பண்ணிக்கிறேன் ?
 
சித்தம் கலங்கி நின்று
நித்தம் உன் நாமம் சொல்லி
பித்தம் கொண்டேன் கண்ணம்மா
முத்தம் தந்து என்னை
சத்தம் இல்லாமல்
மொத்தமாய் ஆட்கொள்ளும் அழகியே..
???????
பக்கம் வந்து நின்றால் _என்றும்
பரவசம் அடைகிறேன் பாரதி
பாவை நெஞ்சில் காதல் புகுத்தி
பாடாய் படுத்தும் கள்வனே .....
???????
முத்தத்தில் ஆரம்பிக்கலாம்...
மொத்தமாய் முடித்து விடலாம்... ?????????????
 
சித்தம் கலங்கி நின்று
நித்தம் உன் நாமம் சொல்லி
பித்தம் கொண்டேன் கண்ணம்மா
முத்தம் தந்து என்னை
சத்தம் இல்லாமல்
மொத்தமாய் ஆட்கொள்ளும் அழகியே..
???????
பக்கம் வந்து நின்றால் _என்றும்
பரவசம் அடைகிறேன் பாரதி
பாவை நெஞ்சில் காதல் புகுத்தி
பாடாய் படுத்தும் கள்வனே .....
???????
முத்தத்தில் ஆரம்பிக்கலாம்...
மொத்தமாய் முடித்து விடலாம்... ?????????????
அக்கா லாஸ்ட் ரெண்டு லைன் ஹ்ம்ம், பேஷ் பேஷ் ???
 

Advertisement

Advertisement

Back
Top