முத்தத்தின் ஈரத்தில் ! 6

Advertisement

Sweet Susi???
அம்மா மனைவி இருவரையும் சமாளிக்க அவன் ரூமுக்கும் ஹாலுக்கும் அல்லாடும் அழகு.. செம்ம ஆத்தரே???

இருந்தாலும், அவன் மஹிமா மனச காயப்படுத்தினதுக்கு பதில் சொல்லியே ஆகணும். Am sure it has hurt her much more that he assumes???
 
கல்யாணம் ஆனாலே அந்த பக்கமும் இந்த பக்கமும் அல்லாடுறது தானே ஆம்பளைங்க பொழப்பா இருக்கு… அப்புறம் சுசி மட்டும் விதி விலக்கா என்ன???

சிதறிய சொல்லுக்கு என்றைக்கும் நாம் கடன் பட்டவர்களே… இது எல்லா மனிதனுக்கும் பொது. சுசிக்கும் அதை புரிந்து கொள்ளும் காலம் வரும். ???
 
ஜெயாம்மா மாமியார் அவதாரம் எடுத்து விட்டாங்க ,
ஆனால் இவன் மனைவியை அம்மாவிடம் விட்டு கொடுக்கவில்லை ?
சூப்பர் ?
 
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 6.1

முத்தம் 6.2

கவி பாடும் பாரதியின் கண்ணம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
Nirmala vandhachu 😍😍😍
 
Advertisement

Advertisement

Back
Top