முள் மீது தூங்கினேனே 21

Advertisement

கமலியின் செயல் ஏத்துக்க முடியல.அவன் அவள் குண்டா இருப்பதால் வாழ மாட்டேன்னு சொல்லவே இல்ல.அவள் தான் இறுதி வரைக்கும் ன்னு இருந்தான்.இப்போவும் அவனா தான் வந்தான்.இவள் இப்படி இருப்பதே தெரியாம தான் வந்தான்.அவளின் தேவையற்ற கோவம் சரியே இல்ல.அவனுக்காகன்னு இவளே உடம்பை குறைச்சிட்டு இப்ப இவ செய்யறது சரியில்ல
 

Advertisement

Advertisement

Back
Top