மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 15

Advertisement

மாணிக்கம் குணத்தில மாணிக்கமா இருக்கார். மாமியாருக்கும் மனைவிக்கும் குட்டு வச்சிருக்கார். கொஞ்சநாளைக்கு மகள்கிட்ட இருந்து அம்மாவுக்கு கெட்ட ஆலோசனை வராம இருக்கும்.
எல்லோருக்கும் தெரியுது கனகத்தை ஏதாவது சொன்னா ராஜகுமாரன் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்திருவான்னு.
 

Advertisement

Advertisement

Back
Top