ஹனிமூன் முடிஞ்சு ரெஸ்ட் எடுக்கும்போது பாட்டு போடுறீங்க பொறுப்பே இல்ல
எல்லாரும் மாணிக்கம், ராக்காயி & கறி விருந்தை பத்தி பேசும் போது, நமக்கு மட்டும் பூவு வாங்கிக் கொடுத்து பொண்டாட்டியை கொஞ்சி தீர்த்த ராஜாவை மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது...

Nice
Manikkam ipadi irukkum pothe avan pontatti ivlo vela pakkuthe avan mattum avan mamanara mari iruntha yenna airukkum inneram
ராஜலட்சுமி மாணிக்கம் மகன்ரக்காயி கிட்ட மோதவும் ஆள் இருக்கு மாணிக்கம் பட்டையை கிளப்பு... யோகன் நீ எல்லாம் என்ன மேக்யோ போ...
ஆமா இந்த கார்த்தி யாரு எனக்கு திடீர்னு மறந்து போச்சு...
காது குத்து அன்னைக்கு காணாமல் போனவன் தானேராஜலட்சுமி மாணிக்கம் மகன்![]()