மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 19

Advertisement

ராக்குக்கு என்ன வந்தது. இனியாவது சின்ன மருமகளை சேர்த்துக்குவாரா.
யோகன் அப்படியே மனைவிய பார்க்கவும் மாமியார் வீட்டுக்கும் வந்திடுவானோ
அவன் வந்திட்டாலும் :ROFLMAO::ROFLMAO:
 
இந்த யோகனை அப்படியே நாலு சாத்து சாத்தணும் போல இருக்கு. அடேய் பொண்டாட்டி என்ன பிள்ளை பெத்து தரும் machine-ஆ? Defect இல்லாமல் product delivery ஆகணும்ன்னு service பண்ணி வெச்சுக்க பார்க்கற? அதைக்கூட இவனா செய்யலை, தம்பி சொல்லி தான் அறிவு வந்துருக்கு. என்ன ஜென்மமோ 😡

ஏண்டா நீயெல்லாம் IVF மூலம் பிள்ளை பெத்து உங்க ஆரோக்கியத்தை நிரூபிச்சுக்க கூடாதா? நீயெல்லாம் திருந்தி செவ்வந்தியை மதிச்சு, அதெல்லாம் நடக்கறதுக்குள்ள உலகம் அழிஞ்சு மறுபடியும் ஒரு தடவை உருவாகிடும்.

இப்ப ராக்காயிக்கு சேவை செய்ய கனகம் போயி, அவங்களை மனம் திருந்த வைக்கணுமா?
அதுதானே உலக வழக்கம் :ROFLMAO: :ROFLMAO:
 
மாமனாருக்கு மருமகள் அருமை தெரிஞ்சு இருக்கு...

மாமியார் புரிஞ்சாலும் ,ஒத்துக்க மாட்டாங்க :cautious: 😌
நன்றி சகி 🥰🥰
 
யோகனுக்கு தம்பி பையன்
நல்லா பயம் காட்டிட்டான்
போல
இந்த ராக்காயி கிட்ட
கடனு வாங்குனவன்
எவனாவது கை நீட்டிட்டானா
இருக்கலாம் :ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top