மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 3

Advertisement

Renju vinodh

Well-known member
Member
ராஜகுமாரன் 😍😍😍😍 ஹீரோ தான் திருடியிருக்கான் 😂😅😂😅😅😂

ராக்காயி 😈 😈 இரண்டு பொண்ணையும் கட்டி சொத்தை எல்லாம் ஆட்டைய போடலாம் என்று பார்க்குறியா 😣😣😣😣

கனகம் என்ன நடந்தது என்று தெரியாமல் நீயா அவனை திருடன்னு கன்பார்ம் பண்ணுவியா 😉😉😉😉😉😉

பொரி உருண்டைய கருப்பசாமிக்கு கொடுத்து ஹெல்ப் கேட்டா செய்வாரு அதை விட்டு நீ மொக்கிகிட்டு இருக்க 🤭🤭🤭🤭🤭🤭 உன்னை எல்லாம் எட்டி உதைக்கிறதுக்குள்ள ஓடி போயிடு 😂 😂 😂 😂
 
Last edited:
😍😍😍

ஹீரோ பேரு ராஜகுமாரன்னு ஆகி போச்சு, so ராஜகுமாரன் படத்துல இருந்து ஒரு பாட்டு போடுவோம்...😁😁
எங்க ஆளை பார்த்து களவாணி எப்ப இப்படி பாட போறான்? 😏😏

 
Last edited:
வணக்கம் நட்புக்களே இதோ "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" புதிய பதிவு:):):) மன்னிக்கவும் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது 🙏🙏🙏


மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 3 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-3/
Nirmala vandhachu 😍 😍 😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஹீரோவை கண்ல காட்டாமலையே ஹீரோயினோடு கல்யாணம் பேசி முடிச்சாச்சு 😮😮😮

தாலி கட்டவாச்சும் ஹீரோ வருவாரா....!!!????
கழுத்தில் நெக்லஸோட வந்து இருக்க சொல்லுங்க தாலி கட்டுவோம்☺️ ☺️ ☺️ ☺️ ☺️ ☺️ ☺️ ☺️
 
கனகம் என்ன நடந்தது என்று தெரியாமல் நீயா அவனை திருடன்னு கன்பார்ம் பண்ணுவியா 😉😉😉😉😉

நெக்லஸ் திருடிட்டு ஓடினவனை திருடன்னு சொல்லாமல் திக் விஜயம் வந்த ராஜான்னா சொல்ல முடியும் 🙄🙄🙄🙄
 
நெக்லஸ் திருடிட்டு ஓடினவனை திருடன்னு சொல்லாமல் திக் விஜயம் வந்த ராஜான்னா சொல்ல முடியும் 🙄🙄🙄🙄
ஒரு நாள் உங்க ஹீரோயின் சொல்ல தான் போறா 🤓 🤗 🤗 🤓 🤗 🤗 என்னோட ராஜான்னு 😘😘😘😘
 

Advertisement

Advertisement

Back
Top