மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 5

Advertisement

ராஜ குமாரன் 😉😉😉😉 கல்யாணத்தில் பண்ண சேட்டைய இப்பவும் செஞ்சு அக்கா மாமியாரை துரத்தி விட்டுருக்கலாம் 😖😖😖😖😖

யோகன் தனி அறையிலாவது பொண்டாட்டி கிட்ட பேசு 🙁🙁🙁🙁

அந்த கிழவிக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா 😡 😡 😡 😡 கல்யாணம் ஆனவங்க ரூம்ல போய் படுத்திருக்கு 😈😈😈😈

ராக்காயி பொண்ணை கட்டி கொடுத்த சம்பந்தின்னு இப்படி பம்முறியா 🥶🥶🥶🥶🥶காட்ட வேண்டிய தானே உன் அதிகாரத்தை 😑😑😑😑😑


இரண்டு பேரும் கொஞ்ச நேரம் தனியா பேச கூட விட மாட்டேங்குது 🥶 🥶 🥶 🥶
நன்றி சகி 🥰🥰
 
ராஜி மாமியார் கறிவிருந்துக்காக இங்கேயே தங்கிடுச்சு போல. நிறைய வீடுகள்ல இன்னமும் இப்படி ஆட்கள் இருக்கத்தான் செய்யுறாங்க. அதுக்காக இருக்கறேனு சொல்றவங்கள வெளியிலயா துரத்தமுடியும்?.
யோகராசு என்ன பண்ண போறானு தெரியலையே.
இந்த கனகா தூக்கத்துல ஏதாவது உளறி அதை ராக்காயி கவனிச்சு, அடுத்த நாள் காலையில ஏதாவது பிரச்சனை பண்ணிடுச்சோ ?
நன்றி சகி 🥰🥰:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
ராஜா அம்மாவை பேசவே விடாம மாமனார் வீட்டை காப்பாத்தி விட்டு கல்யாணத்தை நல்லபடியா முடிச்சுட்டான் ... 😍

அந்த அம்மா தான் அறிவே இல்லாம இப்படி நடந்துக்குதுன்னா ராக்காயிக்கு என்ன பேசவே தெரியாதா......
பொண்ணோட மாமியாருன்னு அடக்க ஒடுக்கம் 😬😬😬😬

முதல் நாளே அமோகமா இருக்கு கனகத்துக்கு 🤷‍♀️🤷‍♀️
ராஜா 😴😴
நன்றி சகி🥰🥰:ROFLMAO::ROFLMAO:
 
அட இந்த ராக்காயி கூட
பம்மி கிட்டு பேசுது
ராஜகுமாரன் கனகாம்பரம்
ஜோடி பேச்சு வார்த்தையை
பாக்க ஆவலா இருந்தது
போச்சா😔🥹

செவ்வந்தி புருசன் என்ன
பேசப்போறானோ
நன்றி சகி🥰🥰
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடக்கடவுளே இந்த அக்காளோட மாமியாகெழவிக்கு இருக்குற கொழுப்பைப் பாரேன்.
அறிவுகெட்ட பொம்பளையா இருக்கே.
டேய் களவாணி உன்ற நிலைமையை நெனைச்சா🤧🤧 இந்த சாங்கை பாடிட்டே மொட்டை மாடில இருப்பானா
நன்றி சகி🥰🥰
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடக்கடவுளே இந்த அக்காளோட மாமியாகெழவிக்கு இருக்குற கொழுப்பைப் பாரேன்.
அறிவுகெட்ட பொம்பளையா இருக்கே.
டேய் களவாணி உன்ற நிலைமையை நெனைச்சா🤧🤧 இந்த சாங்கை பாடிட்டே மொட்டை மாடில இருப்பானா
:ROFLMAO::ROFLMAO:செம்ம
 
அருமையான பதிவு 🤩🤩🤩
பொழுதன்னைக்கும் சமாளிச்ச மாப்பிள்ளை ராத்திரியில் கோட்டை விட்டுட்டாரு போலவே 😯😮😮

இப்படி புது மாப்பிள்ளையை வயகாட்டிலும் மொட்டை மாடியிலும் புலம்ப விட்டுட்டாங்களே 🙄🙄🙄
சமாளிச்சு டயர்ட் ஆயிட்டாரு போல 🥰🥰:ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top