மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 6

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே இதோ "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" புதிய பதிவு :):):)


மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 6.1 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-6/

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 6.2 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-7/
 
யோக ராசா உனக்கு என்ன தான்டா பிரச்சனை😡 பாவம் செவ்வந்தி. அறிவு கெட்டவனே, நீயெல்லாம் என்னனு அரசு ஊழியனா இருக்க.
ராஜா அருமையா தண்டனை கொடுத்துட்டீங்க, உன்ற பொறந்தவனுக்கு. அப்படியே உன்ன பெத்தவளையும், உடன் பிறந்தவளையும்,அவ மாமியாரையும் சிறப்பாக கவனிச்சு விடு.

ராக்காயி கொஞ்சம் உங்க ஆட்டத்தை குறைச்சிக்கிறது நல்லது, இல்லையங்கில் கனகா கை தவறியோ,அல்லது கால் ஸ்லிப் ஆகியோ உங்க தலைமேல உலக்கையை போட வாய்ப்பு இருக்குனு நினைக்கிறேன்.🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
அடப்பாவி மாமியாரே
இப்படி முதல் நாளே விருந்து சமைக்க வச்சுட்டா
இந்த மூத்த யோகம் சரியான
முரட்டு முட்டா பீஸோ

ராஜ்குமாரன் நல்லா
எல்லாம் சமாளிக்கறான்
 
வணக்கம் நட்புக்களே இதோ "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" புதிய பதிவு :):):)


மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 6.1 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-6/

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 6.2 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-7/
Nirmala vandhachu 😍 😍 😍
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
ராக்காயி 😡😡😠😠😤😤👿👿😈😈

அடேய் யோககுமாரு உன்னைய....👇👇👇

dac7c51ffd17db5b23d5bbfc5c7dd9d5.gif

ராஜகுமாரன்.... தான் மட்டும் மொட்டை மாடியில் தனிக்குடித்தனம் செய்வதா என்று வீணாப்போன அண்ணனையும் துணைக்கு அழைச்சுக்கிட்டான் 😊😊😊



ஆனால் எப்படி என்று தெரிஞ்சுக்க அடுத்த பதிவு வரை நாம் காத்திருக்கனும்😥😥😥
 
Last edited:
அராஜகம் பண்ணுது ராக்காயி.😡. வாய்ல வண்ண வண்ணமா வந்துடும்.. சொல்லிபுட்டேன்..🤷😬
Disclaimer: ஒரு flow ல திட்டும் போது திட்டு author கு வந்தாலும் வந்துடும்🤷 அதும் சொல்லிப்புட்டேன்😬😬😬🙄 author பாத்து இருந்துகோங்க😏😏

முட்டா பீஸ் போல யோகேஷ்... நீ ஏண்டா கல்யாணம் பண்ண.. உங்க அம்மா பேச்ச கேட்டுட்டு வீட்லயே இரு.. இடியட் 😡😡

கனகம் நீ அமைதியா இருக்க வரை இங்க இப்டி தான் நடக்கும்🤷
 

Advertisement

Advertisement

Back
Top