மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 22

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
நான் சாரிங்க லேட் ஆச்சுன்னு கேட்பேன்... நீங்களும் வழக்கம் போல சரிம்மா சொல்லுவீங்க🤧🤧🤧 இது மட்டும் தான் எப்பவும் தொடர் கதையா தொடருது என்கிட்ட இருந்து...சோகத்தை🤧🤧🤧

இந்த அப்பாவி பிள்ளையை உங்க வீட்டு புள்ளையா நினைச்சு மன்னிக்க வேண்டுகிறேன் இப்படிக்கு நான் தான் அந்த அப்பாவி🥺🥺

லிங்க்



 
💞💞 ரொம்ப நாளா பார்க்கவே முடியல. இப்போ வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களாமா ? டேக் கேர்.

.வாசுவை அழ வச்சிட்டியே புவிமா 😔😔😔
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நவி..... காதல் கொண்ட மனசு மானங்கெட்ட மனசு தான் மா ❤️❤️❤️😍😍🥰🥰🥰

வாசு...... உன்னை கெட்டியாக பிடித்து வைத்திருக்கும் தேவையில்லாத சக்தியை எக்கேடோ போய் தொல என்று விட்டொழிச்சன்னு வை 😮😮😮
உன்னோட தவிப்பு, தடுமாற்றம் எல்லாம் தவிடு பொடியாகிடும் 😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top