மெய்யெனக் கொள்வாய் அத்தியாயம் - 4

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

மெய்யெனக் கொள்வாய் கதையினை படித்து வரும் வாசகர்களுக்கு மிக்க நன்றிகள். :love: :love: 🙏 🙏

இதோ கதையின் நான்காம் அத்தியாயம் இரண்டு பாகங்களாகப் பதிவிட்டு இருக்கிறேன்.

படித்துக் கருத்துகள் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே. :love::love:

நட்புடன்

தேவி
 
பெற்றவர்களின் பிரிவை பற்றிய கீர்த்தியின் புரிதல் வாரே வாவ். 👏🏽👏🏽👏🏽

பிறந்தநாள் அன்று வீட்டுச் சாப்பாடு வேண்டாம் என சந்திரனின் ஒற்றை வரியில் கணவன் மனைவி இருவருக்கும் உள்ள காதலை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க ஆத்தரே. (இப்படியும் காதலை சொல்லலாம்ன்றத மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டீர்கள் உத்தமன் படைப்பாளியே🤩🤩)

சத்யா சந்திரன் கொசுவத்தி சுருள்… அப்படியே அந்தக்காலத்திற்கு கூட்டிச் சென்றுவிட்டது. அழகான சுகமான பயணம் அது🤩🤩🤩
 
சுகமான பயணம் மட்டுமல்ல. சந்திரன் தம்பதியருக்கு சற்று கனமான பயணமும் கூட. நன்றி நன்றி வித்யா . :love: :love: 🙏 🙏
 
சந்திரன் ஒரு நாள் அவங்க சமைச்சதை சாப்பிட்டா தினமும் மனசு அதுக்கு ஏங்கும்னு நினைச்சு மறுக்கறாரா இல்லை சத்யா மேல உள்ள கோவம் காரணமாவா?
 
கோபமும், ஏக்கமும் ரெண்டும் தான் காரணம். நன்றி நன்றி. :love: :love:🙏
 
Advertisement

Advertisement

Back
Top