Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் சிதைக்கும் மௌனம் ஏன்? 24

Advertisement

Soothing update.

இறுதி வரியில் சொன்னா மாதிரி பொண்ணை கடத்திட்டு போறது மட்டும் தான் எப்பவுமே அதிரனுக்கு யாரும் சொல்லித் தராமலேயே செய்ய தெரியும்.

ஆரு கடந்து போன ஆறு வருஷத்துல அவ பொண்ணை நல்ல படியா வளத்துட்டா. இனி புவனா வளர்த்த பையன ஒழுங்கு படுத்தி வளர்க்கணும்.

மீனாக்ஷி ஆருத்ரா கிட்ட பேசினதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த கதையில எத்தனை விதமான அம்மாக்கள் பார்க்கறோம்.
 
அதிரன்....இனி எல்லாமே சந்தோசம் (y) :D🤗🤗
Morning 2 இடத்திலும் update கொடுத்த வீனா sis ❤️ ❤️ ❤️ 🥳 🥳 😍😍😍💐💐💐💐💐💐
😍😍😍😍😍... எனக்கா? இது எல்லாம் எனக்கா? Hearts uh.. whistle uh.. bouquets uh.. எல்லாமே எனக்கா? சந்திரமுகி ஜோதிகா கணக்கா என்னை ஆக்கிட்டீங்களே sis.. 🤣🤣🤣.. thank u sis..🤩
 
Soothing update.

இறுதி வரியில் சொன்னா மாதிரி பொண்ணை கடத்திட்டு போறது மட்டும் தான் எப்பவுமே அதிரனுக்கு யாரும் சொல்லித் தராமலேயே செய்ய தெரியும்.

ஆரு கடந்து போன ஆறு வருஷத்துல அவ பொண்ணை நல்ல படியா வளத்துட்டா. இனி புவனா வளர்த்த பையன ஒழுங்கு படுத்தி வளர்க்கணும்.

மீனாக்ஷி ஆருத்ரா கிட்ட பேசினதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த கதையில எத்தனை விதமான அம்மாக்கள் பார்க்கறோம்.
அவனுக்கு வரத தான அவன் பண்ண முடியும் sago?😜😜😜.. அதெல்லாம் ஆரு அதிரன அடிச்சு துவைச்சு வளர்த்து விட்டுடுவா sago.. 😝.. thank u sago..🤩
 
Super ud.

Ini aaru yeppothum teacher vela parkanum pola🤫🤫. Evanuku onnumea thriyathu pa. Aaru pesama evnukum un poonnu school la admission potutuma. Evan appo than basic manners kathupan. Aana paru evan bhuvana oda pulla nallathu varumo varatho.🤭🤭


Sis appdi aaru enna solli evana mathirichi vitta

Avanga munuperum nalla erukum pa. Verayethavathu panni pirichi utrathinga authorae.

Eppo isai and aaru romba happie so athium happy than illa.

Narmadha ku tharamana sambavam eruka illaya. Athukalam puttta case ah
Bhuvana ke nallathu solli thara aal venum.. ithula avan pullaiya thiruththa aaru evlo padanumo theriyala..🙄🙄🙄.. aaradi arai vekkada school la serththa sinna pillainka kettu poiduvanka.. athanala ivana maattu kottaaila katti vachchu adichchu thirutha solli aarukitta solliruken.. parkkalam Ava Enna panranu?😜😜😜.. aprm narmadha oorukku varattum sirappu virunthu vachchiduvom..😉😉😉.. thank u sis..🤩
 
வீணா மா அதிரனை ரொம்ப தான் ஏங்க விட்டீங்க அதுக்கு பரிசா நீங்க தான் இன்னொரு யூடி உடனே தரனும்
அப்போ நேக்கு உங்ககிட்ட இருந்து பரிசு லேதா?.. போங்க sis.. நான் உங்ககிட்ட கோச்சுக்கிட்டேன்..😕😕😕..😜😜😜.. thank u sis..🤩
 
🙋என்ன ரைட்டர் ஜி பாயாசம் பார்சல் ஆயிருமோன்னு பயந்துட்டு ருத்ரா கிட்ட நீங்களும் ஹீரோவும் சரண்டரா 😜😜😜😜😜😜😜😜😜😜😜நல்லா இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰 போனா போகுது ருத்ரா உங்க ஹீரோக்கு வாழ்க்கை கொடுக்கிறா....... காப்பாத்திக்க சொல்லுங்க உங்க மக்கு ஹீரோவ......😄 அப்புறம் கிப்ட் தானே..... உங்களுக்கு இல்லாததா இந்தாங்க எடுத்துக்கோங்க ஜி🫶🎁🎁🎁🎁🎁🎁🎁 போதுமா??????
 
Top