Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 26.1

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

இன்னும் நான்கு பதிவில் கதை முடிந்துவிடும்... அலர் கதை கேட்டு இருந்தவங்களுக்காக கீழே கொடுத்திருக்கேன்... சென்ற பதிவில் வந்த விஷ்வதேவ், வித்யாதேவி கதாபாத்திரங்கள் 'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்' கதையில் வருபவர்கள்.​

அலர்விழி அகனெழிலன் கதை

நெஞ்சமெல்லாம் அலரே 1
நெஞ்சமெல்லாம் அலரே - 2&3
 
ஏம்மா அலரு சரத்தை மட்டும் இல்லை உன்னையும் கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர வேற கதையில் இருந்து கேஸை கேட்டு வாங்கி தந்திருக்கான் எழிலு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

உதயோட திட்டத்தை முதல்லே சொல்லி இருந்தால் ஏதாவது லூசு தனம் பண்ணி கெடுத்து விட்டுருப்ப அதான் உன் கிட்ட சொல்லல 🤫 🤫 😜 🤫 😜 🤫

ராஜி ஜெகா 😡😡😡 எல்லாருக்கும் ஆயிரம் பிரச்சினை 😖😖😖 உங்களுக்கு ஒரே பிரச்சினை தளிரை துரத்துவது மட்டும் தான் 🥶🥶🥶🥶🥶

இன்னும் நாலு எபி தான் இருக்கு 😃 😄 அப்போ அடுத்த எபில தளிர் அக்கா தங்கை இரண்டு பேரையும் நார் நாரா கிழிச்சு தொங்க விடுவாளா 🤔🤔🤔🤔🤔
 
Last edited:

Love u chellu
 
தளிர் உதய பார்க்க ஹாஸ்பிடல்க்கு வரா...அங்க அந்த ராஜி ஜெகா என்ன பண்ண போறாலுங்களோ....

ரைட்டர் ஜீ....தளிர உதய்க்கு கல்யாணம் பண்ணி வைக்குறீங்க. இவளுங்க இப்படியே தான் பேசிட்டு திரியனும் உங்க பருப்பு எல்லாம் யார் கிட்டையும் வேகாது அந்த கடவுள் தான் உங்களுக்கு நல்ல புத்திய தரனும்.
 
Top