Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -16

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -16

அந்த அடர்ந்த காட்டில், யானைகள் துரத்த தேனுவை தோளில் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறான் இனியன்... ரொம்ப தூரம் சென்றபின்... ஏய் யானை பின்னாடி வருதாடி...

தன் கண்களை இறுக்கி மூடியபடி இருந்த தேனு... மெல்ல கண்களை திறந்து, ம்ம் இல்ல கானோம்..

பாறையின் பின் சென்று அவளை இறக்கிவிட்டான்... மூச்சை வாங்கியபடி என்ன சாப்பிடுற ரொம்ப வையிட்டா இருக்க.. முதல்ல உன் தோள் மேலிருக்கிற சட்டையை போடு... நல்லா கவர்ச்சி நடிகையாட்டாம் சீனா காட்டுறா..

க்கும் முகத்தை திருப்பிக்கொண்டு.. அப்படி திரும்பு... அவளுடைய மேல் டாப்ஸை போட்டாள்..

ஓகே திரும்பு... தேனு சொல்ல.

இருவரும் நடந்துக்கொண்டே.. அந்த யானை துரத்துற அளவுக்கு என்னடி செஞ்சே...

நாங்களெல்லாம் அருவியில குளிச்சிட்டு இருந்தோமா... அப்ப ஒரு கறுப்பு முயல்குட்டி போச்சா... அதை பின்னாடியே துரத்துட்டு போனே.. அந்த முயல் மரத்துக்கு பின்னாடி போயிடுச்சு.. அப்போ பார்த்தா இரண்டு யானை துரத்திட்டு வருது.. ஓடிட்டேயிருந்தேனா.. தடுக்கிவிழுந்துட்டேன்.. கால் சுளுக்கிபோயிட்டு.. அப்பதான் நீ வந்தே.. அவன் தோளில் கையை வைத்து தாங்கியபடி நடந்தாள் தேனு...

இனியா...

என்ன என்று அவளை பார்த்தான்... தேனு தன் விழிகளை சுருக்கி பசிக்குது... என்றாள்..

எந்த இடத்தில இருக்கோம் தெரியல...அவன் வயிற்றில் கட்டியிருந்த சிறிய பேக்கை திறந்து பிஸ்கேட்டை எடுத்து தந்தான்..

ஹப்பா தேங்க்ஸ், இதுபோதும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்... அவர்கள் வந்த திசை பக்கம் யானை பிளறும் சத்தம் கேட்க...

ஏய் சீக்கிரம் சாப்பிடுடி..யானை இங்கதான் சுற்றிட்டு இருக்கு.. வேற சேப்பான இடத்திற்கு போகனும்... அங்கே காட்டு கொய்யா மரம் இருக்க.. அந்த பழங்களை பறித்து தன் பேக்கில் போட்டான்...

தூறல் போட ஆரம்பித்தது... வெளிச்சமும் குறையை.. அவளை மறுபடியும் தோளில்போட்டு நடக்க ஆரம்பித்தான்... மலையை விட்டு இறங்க முடியாது போல இருட்ட ஆரம்பிச்சுடுச்சு ஆரா...

தூரத்தில் ஒரு டிரீ ஹவுஸை பார்த்துவிட்டான்... ஏய் அங்கபாரு மரத்தில் சின்னதா வீடு மாதிரி கட்டியிருக்கிறாங்க... இந்த விலங்குகளை பிடிப்பதற்கு இல்ல காட்டு இலாக்கா அதிகாரிங்க, காட்டுல நடப்பதை கண்கானிக்க கட்டியிருப்பாங்க போல..

அந்த இடத்தை அடைந்தார்கள்.. இனியா இதுல எப்படி ஏறது.. எவ்வளவு உயரமா இருக்கு எனக்கு மரம் ஏற தெரியாதே...

உனக்கு என்னதான் தெரியும்..நல்லா சாப்பிட கத்துக் கொடுத்திருக்காரு இந்த மாமா... மணி இப்போ ஏழாவது.. நாம்ம ப்ரஷ் அப் பண்ணிட்டு மேல ஏறனும்.. திரும்ப கீழேயிறங்க முடியாது புரியுதா...

ம்ம்.. தலையை ஆட்டினாள்..

தலையை ஆட்டாத போய் வேலையை முடி.. நான் அப்படி மறைவா போயிட்டு வரேன்..

அவன் கையை பிடித்துக்கொண்டாள் நானும் வரேன் எனக்கு தனியாயிருக்க பயமாயிருக்கு இனியா...

சரி வா... அவன்பின்னாடியே நடந்தாள்..இப்படியே கையை பிடிச்சிட்டு வந்தா நான் எப்படி போறது.. எரும மாடு வயசாயிடுச்சில்ல.. கொஞ்சமா புத்தியிருக்கா... நில்லுடி அங்கே.. நான் இப்போ வந்துடுறேன்.. அவளின் கையில் பேட்டரி லைட்டை கொடுத்தான்... போயிட்டு வா..

பிறகு மரத்தின் அருகே வந்தார்கள்... இரு முதல்ல நான் ஏறிட்டு அங்கேயிருக்கிற கயிரை போடுறேன்.. படிக்கட்டு மாதிரியிருக்கும் பாத்து மேலேறி வா... லைட்டை பிடிச்சிக்கோ.. தன் செல்லில் இருக்கும் டார்ச்சை ஆன் செய்து இடுப்பில் வைத்துக்கொண்டு மரத்தில் ஏறினான்.. பின்பு அந்த கயிற்றை கீழே போட்டான்..

ஆரா.. பார்த்து ஏறி வா...... பாதிவழியில் நின்றுவிட்டாள்... கீழே பார்க்காம வா... ஏய் என்னை பாருடி சீக்கிரம் வா..

அவனை பார்த்தபடியே மேலே வந்தாள்...அவளின் இடுப்பில் கையை கொடுத்து தூக்கிக்கொண்டான்...

வீடு மாதிரியில்லாமல்.. பரண் போல் இருந்தது அந்த இடம்...இருவரும் படுத்துக்கொள்ளும் அளவுதான்.. மேலே மூங்கில் மற்றும் கீற்றால் கூரை போடப்பட்டிருந்தது.. இடுப்பளவில் மூங்கிலால் சுவர்போல் கட்டிருந்தன நடுவில் கொஞ்சம் இடைவெளி வெளிச்சத்திற்காக..

அங்கேயிருந்த இலைகளை ஒதுக்கிவிட்டு அவனுடைய பேக்கை போட்டு கால்களை நீட்டி படுத்துக்கொண்டான்... தலைபக்கம் டார்ச் லைட்டை வைத்தான்.

தேனு தன் கால்களை மடக்கி சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்..

கொய்யாபழத்தை சாப்பிட்டு தண்ணி குடிச்சிட்டு படுத்துக்கோ ஆரா...

ம்ம் சாப்பிட்டு தண்ணியை குடித்தாள்.. நிலா ஒளிவீசியது.. அவன் பக்கத்தில் வந்து படுத்தாள்...

இனியா... வானத்தை காட்டி அந்த ஸ்டாரை பாரேன்... அந்த பெரிய ஸ்டார்தான் நானு... பக்கத்தில இருக்கிறது எங்கப்பா..அது அத்தை, இந்த பக்கம் அபி சொல்லிக்கொண்டே போனாள்..

திரும்பி அவளை பார்த்து முறைக்க... என்னடா என்றாள்.. அவள் மேலேறி படுத்துக்கொண்டான் இனியன்.. மெதுவாக பயப்படாத பாம்பு... பேசாமயிரு..

அந்த மரத்தின் கிளையிலிருந்து உள்ளே வந்தது.. அதை பார்த்துவிட்டான் இனியன்... பயத்தில உடம்பு நடுங்கியது தேனுவிற்கு.. இறுக்க அனைத்துக்கொண்டான்... பயப்படாத முதலில் அவள் கையிலேறி அவன் தோள்பட்டையில் ஏறியது. சிறிய வெளிச்சத்தில் அவள் கண்களையே பார்த்திருந்தான்...

தன் மூச்சை உள்வாங்கியபடி இனியன் அவள்மேல் படர்ந்திருக்க.. பாம்பு ஊர்ந்து அவன் முதுகில் வந்தது... தேனுவின் முகத்தில் இரண்டு இன்ச் கேப்பில் இனியன் இருக்க.. தேனு தன் நாக்கை நீட்டி அவன் இதழை தீண்டனாள்..

தன் கண்களை விரித்து அவளை பார்த்தான்.. அது உதடு வறண்டு போயிடுச்சா அதான் வெட் பண்ணினேன் என்றாள்..

கடவுளே மேல நாக்கை நீட்டிட்டு பாம்பு ஊறுது.. இங்க இவ நாக்கை நீட்டி என் இளமையை தூண்டுறா... எந்த உணர்வுல இருக்கேன் எனக்கே தெரியல.. இனியன் தனக்குள் புலம்ப...

பாம்பு கீழேயிறங்கி விட்டது.. ஹப்பாடா என்று அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்து மூச்சை விட்டான்..

இனியா பாம்பு போயிடுச்சா...

ம்ம்.. என்றான்

இல்ல, இன்னோரு பாம்பு வந்திருக்கு.. அதுவும் குட்டி பாம்பு போல

என்னடி சொல்லுற... அதிர்த்து அவளை பார்க்க..

ம்ம் உனக்கு எனக்கும் நடுவுல இருக்கும்போல.. புஸ் புஸ்ன்னு சத்தம் வேற..

அய்யோ... என்று அவன் உதட்டை கடித்துக்கொண்டு அவள்மேலிருந்து எழுந்து கொண்டான்.. அது பிரம்மை உனக்கு அப்படி தோனுது... நான்தான்டி மூச்சை விட்டேன்...

இல்லையே அவள் கண்ணத்தில் கை விரலை வைத்து யோசிக்க ஆரம்பித்தாள்..

தேனுவின் தலையை தட்டிவிட்டு பேசாம தூங்குடி... பாம்பு போயிடுச்சு..

இனியா எனக்கு பயமாயிருக்கு... அவன்மேல் காலை போட..

தன் கையை நீட்டி இதுல தலையை வெச்சு படுத்துக்கோ... என்று முகத்தை அந்தபக்கம் திரும்பிக்கொண்டான்...

அவன் கையில் தலையை வைத்து படுத்துக்கொண்டு.. ஏன் அந்தபக்கம் முகத்தை திருப்பிக்கிட்ட..

அது என் இஷ்டம், உன் முகத்தையே பார்த்துட்டுதான் நான் தூங்கனும் அவசியமில்ல புரியுதா...

எதுக்கு இப்படி திட்டுற.. கண்கள் கலங்கிவிட்டது தேனுவிற்கு... எல்லோருக்கும் என்னை பிடிக்குது.. நீ மட்டும்தான் என்னை எப்ப பார்த்தாலும் எரிச்சு எரிச்சு விழுற...

இப்போ எதுக்கு அழற... ஒழுங்கு மரியாதையா தூங்கு நம்ம காட்டுல இருக்கோம் என்ற பயமிருக்கா உனக்கு மறுபடியும் திட்ட ஆரம்பித்தான்...

சின்ன வயசில நான் தெரியாம சொன்னதை அப்படியே மனசில வச்சிட்டு நீ என்னை வெறுக்கிற..

அப்படியொன்னுமில்ல..

அப்படிதான்... நீ மனசில வச்சிருக்க.. உனக்கு ஏன் என்னை பிடிக்கலை...

அவள் கண்ணத்தை அழுத்தி பிடித்து, ஏன்னா... உனக்குள்ளே புதைஞ்சிடுவேனோ பயம்... உன்மேலே இருக்கும் காதலால் உன் காலடியிலே விழ்ந்துடுவேனோ பயம்...

மாமா என்று அவள் உச்சரிக்க... அவள் இதழில் முத்தமிட்டான் இனியவன்..

தேனு... அவன் அவளுக்கு வைத்த பெயரால் அழைக்க..

மாமா என்றால் மறுபடியும்... என்னை கொல்லுறடி.. ஐ லவ் யூ என்று வண்மையாக இதழை தீண்டினான்... சென்னைக்கு வந்தவுடனே உன்னை பார்த்தேனே அப்பவே விழுந்துட்டேன்டி...

நீதான் புரிஞ்சிக்கல.. இப்பகூட பாரு இந்த ஸ்டார் அபி சொல்லுற, அத்தையின் சொல்லுற. என்னை சொல்லவேயில்ல..

அவன் நெஞ்சில் தலையை வைத்து படுத்திருந்தாள்... அய்யோ அதுக்குதான் கோவமா... முழுசா எங்க சொல்லவிட்ட... நிலாவே நீதான் இனிமாமா.. உன்னை சுற்றிதான் நாங்க... உனக்கு தெரியாது.. நீ வரேன் தெரிஞ்சுதான் உன் வீட்டில தங்கினேன்..

அவள் கையை எடுத்து அவன் கழுத்தில் போட்டுக்கொண்டான்... தேனு.. மாமாவ அவ்வளவு லவ் பண்ணுறீயாடி.

ம்ம்..

அவள் மூக்கை தன் மூக்கால் வருடி.. அப்ப மேட்டர் பண்ணலாமா என்றான்...

என்னது ச்சீ...தள்ளி போடா புத்தி எங்கனா மாறுதா பாரு...எழுந்து உட்கார்ந்து கொண்டாள்..

சும்மா சொன்னேன்.. படுத்து தூங்குடி.. அவளை தன் கை வளைவில் படுக்க வைத்தான்... அவள் தலையை வருடிவிட.. அப்படியே தூங்கிபோனாள் இனியனின் தேன்மொழியாள்.

அவளையே பார்த்திருந்தான் இனியன் அன்று சிறுவயதில் அவள் சொன்ன வார்த்தை வேலைக்காரி பையனை போய் யாராவது கட்டிப்பாங்களா... அதற்கு பிறகு நடந்தை நினைத்து... நீ போக்கிரி பையன்னு அம்மா சொன்னாங்க...

அவள் நெற்றியில் முத்தமிட்டு.. ஒய் பொண்டாட்டி மாமாகிட்ட வர உனக்கு இவ்வளவு நாளாச்சா...

.......

அடுத்தநாள் குருவிகள் கீச் ..கீச் கத்த முதலில் கண்ணை திறந்தது இனியன்தான்.. முழுக்க அவன்மேல்தான் படுத்திருந்தாள் தேனு...

தேனு.. எழுந்திரு, அவள் கண்ணை கசக்கி இனியன் முகத்தில் விழிக்க..

பொழுது விடிஞ்சிடுச்சு.. இன்னும் கொஞ்சம் நேரம்தான் மெயின் ரோடுக்கு போயிடலாம் தேனு சீக்கிரம் கிளம்பு.. வீட்டுல பயப்படுவாங்க..

இருவரும் மலையிலிருந்து இறங்க ஆறம்பித்தார்கள்.. ரோடின் அருகே வர... அங்கே சரண் காரை எடுத்துவந்திருந்தான்... பிறகு வீடு வந்து சேர்ந்தார்கள்...

தாங்கள் காட்டில் மாட்டிக்கொண்டதை வீட்டில் உள்ளவர்களிடம் கூறினான் இனியன்.. அதற்குள் சக்கரவர்த்தி ஆட்களை அனுப்பி தேட ஆரம்பித்திருந்தார்..

லதா தான் திட்டிக்கொண்டிருந்தாள்.. எதுக்கு மலையை ஏறனும்.. இப்படி காட்டுல மாட்டிக்கனும்.. வந்தோமா சுற்றிபார்த்துட்டு கிளம்பனும் இனியா.. பாரு ஆரா பயந்து போயிருக்கா.. பிள்ள முகமே சரியில்ல டயர்டா இருக்கா.. முதல்ல சுத்தி போடனும்..

அவளை தூக்கிட்டு வந்தது நானு.. நான்தான் களைச்சு போயிருக்கேன்.. அவளுக்கென்ன சுகமாதான் வந்தா.. இனியன் பதிலுக்கு பேசினான்..

பாவமாக முகத்தை வைத்துக்கொண்ட தேனு.. அத்தை நான் ரூமுக்கு போகவா டயர்டாயிருக்கு என்று இனியனை பார்த்து கண் அடித்துவிட்டு தன் அறைக்கு சென்றாள்..

......

ஒரு வாரம் சென்றது... இனியன் டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்தான்... போனை பேசிக்கொண்டே லதாவிடம் ஜூஸ் மட்டும் போதும் என்றான்..

ஏய் இப்போ என்னடி சொல்லுற.. என்னால வரமுடியாது.. இன்னைக்கு கூப்பிடாத.. எனக்கு மலேசியா பிராஜக்ட் முக்கியம் இன்னைக்கு சைன் பண்ண போறோம்...

ஏன்டி நான் பேசிட்டே இருக்கேன் ஏதாவது காதுல வாங்குறீயா.. இல்ல நான் மேலே வரட்டுமா... பேசிக்கொண்டே தேனுவின் ரூம் கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தான். தேனு பாத்ரூமில் புகுந்துக்கொண்டாள்...

.....மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
 
Top