Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 15

Advertisement

Anu vishayatha eapadi sortout pana poreenganu parka waiting. Indha alavukku anukku manasu vandhadhae puriya vishaym Dan.. paaklam, therapist evlo help panraanga ivangalukkunu...
 
ஷியாமின் மனது அனுக்காக துடிக்குது ...அவளை அவன் அளவுக்கு அதிகமா தான் லவ் பண்ணுறான் .....அவள் சரியான முடிவு எடுத்தால் நல்லது தான் ....
சூப்பர் ?
 
கள்ளம் கபடமில்லாத தீப்தி
கணவனின் கள்ளாட்டத்தை அறிந்தால்???

அடேய் ஷ்யாம்! நீயும் குழம்பி எங்களையும் குழப்பி… ஏன் டா.., சீக்கிரம் ஏதாவது செய்…??????
 

Advertisement

Top