Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 27

Advertisement

அதிக படிப்பு சுய கட்டுப்பாடு விட சோசியல் பெஹவியர்யை தான் பெருசா நினைக்கிறது... நம்மோட கலாச்சாரம் விட அதை எல்லாம் பதம்பசலி தனம்னு எண்ணகிட்டு இப்படி தான் நாசமா போறாங்க... அனு நிகில் அந்த கேஸ் தான்... அனு கொஞ்சம் தெளிய ஆரம்பிச்சச்சு ஆனா நிகில் இதில் என்ன தப்புன்னு இருக்கான்.. இதையே இவான் பொண்டாட்டி இவனுக்கு செய்தா இதே மனநிலை வருமானு தெரியல
 
nikhil is not villian her..........idu shyam ke nalla puriyudu...................y all scolding or feeling happy dat he left anu................ava yeppa avala hold pani vacha..........iva than my dream profession adu idu solli agaiye irunda.............some thing happened ...........but after dat is she was feeling bad about dat means she has to left dat place immediately..................enamo nihkil peseye mathure bala balanu solli over complicate panadu anu.............Nihkil is very clear.....dis relantionship has no future and anu is not mine nu. .......now shyam going to US ............he is not only maintaining distance from her..........also from his kids, parents friends etc etc............his mental life is affected totally.............
 
ஆஆஆஆஆஆஆஆ???????????????? Noooooooo... எனக்கு நிகில் தான் வேணும்?????? அவன் ஸீன் வருமான்னு எதிர்ப்பார்த்து தான் எல்லா எபியும் படிப்பேன், இப்டி திடீர்ன்னு துரத்துனா இனி நான் எங்க போய் நிகிலை புடிப்பேன்??????


நிகில் நினைச்சா அவளை blackmail செஞ்சு பணிய வைக்கலாம், மிரட்டலாம்... உன்னை விட மாட்டேன்னு அத்து மீறலாம்... ஆனா அவன் எதுவும் பண்ணல... அவனுக்கு அனு நல்லா இருந்தா போதும் ன்னு தான் உண்மையாவே எண்ணம்...

இப்டி ஒரு நல்லவனை போய் உலகம் பழிக்குதே ஆண்டவா?

உன்னை எல்லாரும் திட்டினாலும் என் லவ் உனக்கு தான் நிகிலு?❣️❣️❣️❣️
 
Top