Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 13

Advertisement

வர்ஷாவுக்கு இப்போது தான் கொஞ்சம் வருண் மேல் ஆர்வம் வருது 🤗🤗🤗🤗

வருண் மயங்கி விழும் போது வர்ஷா பக்கம் விழ வேண்டிய தான 🥰🤩🤩😉

கோசலை நீங்கள் இவ்வளவு ஃபீல் பண்ற அளவுக்கு வருண் ஒர்த் இல்லை 🤧🤧🤧 அவன் டிராக் வேற 🧐🧐🧐

உங்கள் குடும்பம் செந்துராவ எந்த லட்சணத்தில் நடத்தி இருக்கீங்க என்று இப்போவாவது உங்களுக்கு புரிஞ்சா சரி 🤬🤬🤬🤬🤬🤬


வம்சி இவங்க கிட்ட கோப படுறதை விட செந்துரா கிட்ட ப்ரப்போஸ் பண்ணிடு 🤪🤪🤪🤪🤪🤪🤪
 
Top