Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 2

Advertisement

அக்கா தங்கையா இருந்தாலும்.ஒரு வயசுக்கு பிறகு தொட்டு பேச கூடாது னு சொல்லுறது இதுக்கு தான்.போல....
 
எதுவும்‌ பிரச்சனை ஆகுமா
நல்லா வேலை நம்பியும் பார்த்துட்டேன்
Very interesting update
 
ஆணும் பொண்ணும் ஒன்னா இருந்தால் லவ்வர்ஸ் தானா ஏன் அவங்க முக சாயலை பார்த்தா தெரியாதா😡😡😡😡😡

ரிஷப்ஷன்ல இருக்க பொண்ணு அவ தப்பா புரிஞ்சிக்கிட்டதும் இல்லாமல் மத்தவங்க கிட்டயும் அதையே சொல்லுது 🤦🤦🤦🤦🤦

அவங்க இரண்டு பேரும் பர்த்டே பார்ட்டி கொண்டாடுறதை தப்பா புரிஞ்சி கிட்டு ஏதோ பிரச்சினை பண்றாங்க போல 🥺🥺🥺🥺🥺🥺🥺

வம்சி போய் காப்பாத்துவான் 🧐🧐🧐🧐🧐

இந்த விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சா வீட்டை தவிர வேற எங்கேயும் சந்திக்க விட மாட்டாங்களே 🤦🤦🤦🤦🤦

இவ வேலைக்கு போகணும் என்கிற எண்ணம் நடக்குமா 🥺🥺🥺🥺
 

Advertisement

Top