Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 6

Advertisement

ஹை ஹை நல்லா பெரிய எபி.
அடேங்கப்பா இவிகளுக்கு ஒன்னு தேவைன்னா எப்புடியெல்லாம் இறங்கி வாராங்க. சரியான சுயநலம் புடிச்ச குடும்பம் போல. ஒன்னொன்னும் ஒரு தினுசா இருக்கு.வருணும் வர்ஷாவும் பரவாயில்லமாதிரி இருக்காங்க.
 
Super..

Vamsi yenna make da nee..

dev smart..

Senthoora kandippa othukka maata..
Next epi interesting aa irukkum.
 
சாபம் இருக்கு என்று சொன்னதும் குடும்பமே சேர்ந்து என்னம்மா கூஜா தூக்குறாங்க 😱😱😱😱

பெரிய சைஸ் டீவில மூக்குத்தி வரைக்கும் நல்லா ஜும் பண்ணி பார்த்து ரசிட்டு தம்பி கிட்ட என்னவோ வீட்டில் சொன்னாங்க கட்டிக்கிறேன் என்று ரொம்ப சீன் போடுறான் 🤫🤫😏😏😏😏🤣🤣🤣🤣

வருண் எத்தனை வருஷம் ஆனாலும் நீயா வாயை திறந்து உன் காதலை சொன்னால் தான் வர்ஷாவுக்கு பல்ப் எறியும் 🤩🤩🤩🤩😍😍😍😍

செந்துரா எல்லாரையும் வச்சு நல்லா நறுக்குன்னு கேளு 😚😚😚😚😚😚
 
Top