Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 6

Advertisement

:love: :love: :love:

அப்போ இந்த நந்தா கலெக்டரா??? அவங்கெல்லாம் கிரிமினலா ஆகிட்டே வர்றாங்க......
அப்போ IAS-IPS மோத போறாங்க......

IAS நந்தா crime file ஏதோ சிக்கியிருக்கு அவகிட்ட......
அவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டா ஓகே......
என்ன சொல்லி நம்பலை???
பைத்தியம்னு சொல்லிவிட்டானா நந்தா???
நம்பாமல் கொடுவந்து சேர்த்துட்டாங்களா அவள் வீட்டில்???
அப்போ அவள் பைத்தியமில்லை......

waiting for the full FB........
நன்றி அக்கா :love:
 
ஹா ஹா ஹா
இப்போ மிதுன் தப்பிச்சிருவான்னு எனக்குத்தான் தெரியுமே
ஆனாலும் நம்ம விஷாலோட கூக்குரலையும் கொஞ்சம் நீங்க கன்சிடர் பண்ணியிருக்கலாம் ரமா மேடம்
என்னாஆஆஆஆஆஆது?
பினாமி அருணாச்சலம் பங்களாவில் இருக்கும் வில்லன் நந்தா ஒரு கலெக்டரா?
யப்பா நந்தகுமாரா நவநீத சோரா என்னப்பா கோக்குமாக்கு செஞ்சே?
உன் பொண்டாட்டிக்கு விஷயம் தெரிஞ்சு அவளை கொல்லும் அளவுக்கு என்ன கேப்மாறித்தனம் செஞ்சாய் மிஸ்டர் நந்தகுமார் கலெக்டர் ஸார்?
அமுல் பேபி மாதிரி கொழுக்கு மொழுக்குன்னு இருந்த மாதுரி ஈறு கோதும் ஈறுகோலி ஈர்க்குச்சி மாதிரி ஆனதன் மர்மம் என்ன?
மாதுரியை டிரக்ஸ் ஏதாவது யூஸ் பண்ண வைச்சுட்டாங்களோ?
:love::love::love:
 
???

மாதுரியோட எக்ஸ் ஹஸ்பண்டா நந்தா??? அப்ப டிவோர்ஸ் ஆயிருச்சா?? அதுவும் நந்தா கலெக்டர் ஆ..?? இப்ப எல்லாம் சில கலெக்டர்ங்க அரசியல்வாதிகளோட பினாமியாவே செயல்பட ஆரம்பிச்சிட்டாங்க..

நல்லவேளை மிதுனுக்கும், சஞ்சனாவுக்கும் ஒண்ணும் ஆகலை.. யாருப்பா ஹீரோ?? சுதர்ஷனா?? மிதுனா?? சுதர்ஷன் தான் ஹீரோன்னு தோணுது..
மாதுரியோட FB தெரிஞ்சுக்க ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக..

நன்றி சிஸ் :love:
 
என்னதூ...பச்சைக்கிளியை கொலைபன்ன நினைக்கிற அவ புருஷன் கலெக்டரா....அதான் அவனோட தகிடுதத்தம் நிறைய இவளுக்கு தெரிஞ்சிருக்கும் போல ஸோ அவன் போட்டுத்தள்ள பிளான் பன்னிருக்கான்....

ஹப்பாடா...ஹீரோ மிதுன் தான்??????

??சஞ்சுவுக்கு ஹீரோ மிதுன் , ஆனா பச்சைக்கிளிக்கு ??
நன்றி சிஸ் :love:
 
அடேய் நந்தா நீ கலெக்டர் உன் friend கெஷிக் டாக்டர் நீங்க ரெண்டு சேர்ந்து மாதுரி மேத்தாவை மென்டல் னு சொல்லி சேர்த்து இருக்கீங்க அவ என்ன போஸ்ட்ல இருந்தாலோ என்னவோ.....


மது வோட அம்மா பொண்ணை நினைச்சி அழுகிறது அந்த வித்தியாசம் எல்லாம் அப்படியே மனசை உருக்குது
நன்றி சிஸ் esp for pointing out the mom scene. :love:
 
Top