ரீங்காரமாய் என்னுள்ளே - 3

Advertisement

சுயமரியாதை சுண்டைக்காய் 😂😂😂......
விஷ்ணு எதுக்கு அவள போட்டு இப்பிடி குழப்புறான் 🧐🤔🤭......
சிந்து வீட்ல பணம் தான் முக்கியம் போல 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️.......
Thank you sis 😍😍
Edhuku kuzhapuraan adhane 😉😉
Sindhu veedu eppadiyo 😬😬
 
சிடுமூஞ்சியும் சுயமரியாதையும்
எப்படி மேட்ச் ஆகும்.
அடப்பாவி சாப்பிட அம்மா கூப்பிட்டா கலட்டி வுட்டுபோட்டு போறியேடா😆😆😆😆😆
ஆகக்கூடி கடைசிவரை சிந்துவையும் சொல்லவந்த விசயத்தை சொல்ல வுடலை.
பொண்ணு யாருன்னு கேட்டதுக்கும் பதில் இல்லை.
சரியான கேடி போலீஸா இருப்பான் போல.
Thank you sis 😍😍
Appo match panna venama sis 😜😜
Soru mukkiyam bigilu 😆😆
Avan kedi dhano ?😉😉
 
Thank you sis 😍😍
Appo match panna venama sis 😜😜
Soru mukkiyam bigilu 😆😆
Avan kedi dhano ?😉😉
இந்த சிடுமூஞ்சி என்றாளுக்கு சரியா வராது. அதுவும் காக்கி சட்டைக்கு போட வேண்டிய கஞ்சிய உள்ளுக்கும் நாலு லோட்டா உள்ள தள்ளிருப்பான் போல. வெரப்பாவே இருக்கான் ப்பா.
என்றாளை ஏற்கனவே புடுங்கி கிட்டு இருக்காங்க. அவளை பவுனாட்டம் பாத்துகிற மாதிரி காக்கிய மாறச் சொல்லுங்க ப்பா.😏😏😏😏😏
 
Enna sis ippadi solluringa...sogangal 😔😔
Apparam police karan verappa illama irundha thirudan kitta ellam palla kamipane 😂😂😂
Unga aalu dhaan veerappa thiriyuravana ava pinnadi sutha vaikanum..unga aalu kaila dhan iruku 😝😝😝
 
Advertisement

Advertisement

Back
Top