Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 3

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் கூறுக..
Next update oru 2 or 3 days la vara pakuren friends...

Happy reading... Thank you All
 
சிந்து குடும்பத்துக்கு பணம் தான் முக்கியம் போல...... முடியாதப்போ கூட ரெஸ்ட் எடுக்காம வேலைக்கு ஓடுறா.... 😔 வித்யா நல்ல நட்பு... 🙂

விஷ்ணு வேணும்னே தான் அவளையே குழப்பி பேச வந்ததை பேச விடாம பண்ணுனானோ... 🤔🤭

நீங்க மட்டும் தான் பட்டப் பெயர் வைப்பீங்களா நாங்களும் வைப்போம் ... சுயமரியாதை சுண்டைக்காய்.... 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
🤓🤓🤓 வித்யா சிந்து நட்பு அழகு 🤓🤓🤓 சிந்து குடும்பத்தை பத்தி தெரிஞ்சு அவளுக்கு துணையா இருக்கா 🤗🤗🤗🤗

எங்க ஹீரோ போலிஷ் 🤓🤓 எதுக்கு போன் போடுறா என்று தெரிஞ்சு தான் போன் அட்டண்ட் பண்ணல 😣😣😣 எப்படியோ பேசி குழப்பி விட்டு 🤩🤩🤩சொல்ல வந்ததையே மறக்க வச்சாச்சு 🤣🤗🤣🤗🤣🤗

ஏம்மா சிந்து அந்த பணத்தை வேணா வரதட்சணையில் கழிச்சுக்கிறோம் 🤪🤪🤪🤪🤪🤪🤪


சூர்யா எங்க ஹீரோவுக்கு சோறு தான் முக்கியம் 🤩🤩🤩 உனக்கு பேசணும்னா தனியா பேசு 🤬🤬🤬 நாங்கள் சாப்பிட்டு வரோம் 😉😉😉😉😉
 
Last edited:
சிந்து எதுக்காக போன் பண்ணினானு விஷ்ணுவுக்குத் தெரியாத மாதிரியே பேசுறான் .
இந்த சூர்யா பயலோட பேசிகிட்டு இருக்கிறது தான் சாருக்கு பிஸி schedule போல 🤔🤔🤔🤔
 
Last edited:
சுயமரியாதை சுண்டைக்காய் 😂😂😂......
விஷ்ணு எதுக்கு அவள போட்டு இப்பிடி குழப்புறான் 🧐🤔🤭......
சிந்து வீட்ல பணம் தான் முக்கியம் போல 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️.......
 
Top