தலைவனை கல்நெஞ்சகாரன் சொல்ற வாயில கொம்பு முளைக்க போகுது வாயில அடிஇந்த காக்கி சரியான கல்நெஞ்சக்காரனா இருப்பான் போல.
விசா ம்மா என்ன சொல்ல வர்றாங்கன்னு கூட கேக்காம
கன்டிசன் வேற போட்டுட்டு கண்டுக்காம போறான்
பயபுள்ள.
ஆமா இப்ப எதுக்கு போன் பண்ணுனான்? சிந்துக்கு. ரீடர்ஸூக்கும் தெரியலைடா
முள்ளங்கி ஜூஸா? இதென்னடா கும்பிபாகத்துல புதுவிதமான தண்டனையாடா?
ரைட்டு ஊஊஊ அடுத்தது சரவெடி சாத்துக்குடியா?
காய்கறி கடை முடிஞ்சு பழக்கடை ஆரம்பிச்சு முடிக்கிறது பூக்கடையா இருக்குமோ?![]()
தலைவனை விஷயத்தை சொல்ல விடாம குறுக்க கட்டையை போட்ட உங்காளு ஹீரோ ஆர்மி கையில கிடைச்சா நாங்களே சாத்துக்குடி மாதிரி புழிஞ்சுடுவோம்
காக்கி சட்டை போட்டா பெரிய பருப்பா அவன். தாயி அம்மா தூங்காம கொள்ளாம இருக்காங்களே ஏதோ சொல்ல வர்றாங்களே கேட்டுட்டு போவோம்னு பொறுமை இருக்கா இவனுக்குதலைவனை கல்நெஞ்சகாரன் சொல்ற வாயில கொம்பு முளைக்க போகுது வாயில அடிகொய்யா இலை போலீஸ் ஆபிசர்ன்னு மரியாதை இல்லாம சுண்டைகா என்ன பேச்சு பேசுறா நீ எங்களை குறை சொல்றியா
![]()
சரி சரி அந்த சாத்துக்குடி புழிஞ்சதை ராக் கோழி மாதிரி ரவண்ட்ஸ் போயிருக்குற உங்காளுக்கே கொடுங்க. இன்னும் கொஞ்சம் தெம்பா சுத்தட்டும்.தலைவனை விஷயத்தை சொல்ல விடாம குறுக்க கட்டையை போட்ட உங்காளு ஹீரோ ஆர்மி கையில கிடைச்சா நாங்களே சாத்துக்குடி மாதிரி புழிஞ்சுடுவோம்![]()
வெளியில கிளம்பர தலைவனுக்கு எவ்ளோ டென்ஷன் இருக்கும் உங்க சுண்டைக்காவும் ஆவ மாமியாரும் தலைவனை புரிஞ்சுக்க இல்ல எப்படி சிக்கியிருக்கரு டா என் தலகாக்கி சட்டை போட்டா பெரிய பருப்பா அவன். தாயி அம்மா தூங்காம கொள்ளாம இருக்காங்களே ஏதோ சொல்ல வர்றாங்களே கேட்டுட்டு போவோம்னு பொறுமை இருக்கா இவனுக்கு![]()
![]()
![]()
.
பாவம் மம்மி
போனைப் போட்டதை எதுக்கு ன்னு சொல்லாம ஜாங்கிரி சுத்திக்கிட்டு இருக்கான்.
நாங்க லைட்டா கன்பியூஸ் ஆகிட்டோம்ல.
வாயில கொம்பா?இவனோட சேந்து உங்க பனிஷ்மெண்டும் டிபரண்டா இருக்கே.
![]()
டெல்லிக்கே ராசாவாவெளியில கிளம்பர தலைவனுக்கு எவ்ளோ டென்ஷன் இருக்கும் உங்க சுண்டைக்காவும் ஆவ மாமியாரும் தலைவனை புரிஞ்சுக்க இல்ல எப்படி சிக்கியிருக்கரு டா என் தல![]()