Gud morning friends
Gud morning friends
Good morning daGud morning friends
ஹாப்பி மார்னிங் சிஸ்Gud morning friends
யோவ் நேத்திக்கு தானே கைல மை வச்சுகிட்டு ஓட்டுப் போட்டோம் இன்னிக்கு காத்தாலயே இம்பூட்டு கும்பிடு போடறீங்களே . வாட்ஸ் மேட்டரூ?
யோவ் நேத்திக்கு தானே கைல மை வச்சுகிட்டு ஓட்டுப் போட்டோம் இன்னிக்கு காத்தாலயே இம்பூட்டு கும்பிடு போடறீங்களே . வாட்ஸ் மேட்டரூ?
ச்சரி சரி நீங்க கண்ணு வேர்க்குதுன்னு சொல்லறதை நாங்க கண்டுக்கலை.
இப்போதைக்கு நம்ம தலைவன் பின்னாடி வீணா போன கிழவி ஒன்னு தான் கேமராவோடு சுத்தி கிட்டு இருக்கு
அப்புறம் மாமா மாமா என்று வைஷுவும் சுத்தி கிட்டு இருக்கு