பருத்தி மூட்டை குடவுன்லே இருந்திருக்கலாம்அதே இடத்தில் என்டு கார்டு போட தான் இவ்வளவு பந்தா காட்டுனீங்களா ஏம்மா ராஜி நீங்கள் எடுத்த போட்டோ எல்லாம் மறக்காமல் ஆல்பம் போடும் போது கொடுத்துடு இப்போ எல்லாம் ரொமான்டிக் போட்டோ சூப்பர் டிரெண்ட் ஆகிடுச்சு
போட்டோ கிராப்பர் எடுத்திருந்தா கூச்ச பட்டு கிட்டு தளிர் ஒழுங்கா போஸ் கொடுத்து இருக்க மாட்டா நீ அவங்களுக்கே தெரியாமல் நேச்சுரலா எடுத்துட்ட
கஜபதி வந்த உடனே உதய் கிட்ட மூக்கு உடைபட்டுருச்சு போல இவனுக்கு பாத பூஜை செய்ய விருப்பம் இல்லாமல் நிறுத்த சொன்னானா
தென்றல் பழைய மாதிரி உதய் கிட்ட பழக முடியல
இந்த கொசு ஒன்னு குறுக்காக பறந்து கிட்டே இருக்கு மாமி மாதிரி டிரஸ் நலங்கு வைப்பேன் ஏதாவது சொல்லி கிட்டு உதய் தளிர் நடுவில் கொய்ங்ங்ங் என்று சவுண்ட் விட்டுட்டு இருக்கு
தளிர் ஏன் ஒரு மாதிரி கலக்கமாவே இருந்தா இந்த போட்டோ காட்டி மிரட்டுனவன் ஏற்கனவே தளிரை மிரட்டி இருப்பானோ அதை பத்தி தான் தனியா பேசுனாங்களா
எந்த எடுபட்ட நாரப்பய வந்து கண்ணாலத்துல கலாட்டா பண்ணறது
அடேய் வந்தேன்னா வச்சுக்க நார்நாரா கிழிச்சு தோரணம் கட்டிருவேன் பாத்துக்க.
எந்த களவானிப்பயலோட கூட்டு சேந்திருக்கேடா.
இம்பூட்டு நாளா புளியாங்கா பொறிக்க போயிருந்தியாடா நன்னாரிப் பயலே.
அடடா இந்த ராஜிக்கு வயசாகுதே தவிர அறிவே கிடையாது. ஒட்டுக்கேக்க ஆளாப் பறக்குது.
கஜபதிக்கு சரியான மூக்குடைப்பு நடந்திருக்குது போல.
ஏன் தளிரூ தனியா வரச்சொல்லி பேசறா உதய்கிட்ட?
மழையக் கூட்டியாறன்னு சொல்லிட்டு இந்த ரைட்டர் ஜீ இடி மின்னல் புயலைத் துணைக்கு வரவச்சிருக்காங்களே.
எனக்கென்னவோ இந்த உதயா மேல டவுட்டா இருக்கு?
ஏதோ திட்டம் வச்சிருக்குற மாதிரி தோணுதே.