Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.1

Advertisement

காலை வணக்கம் நண்பர்களே..... 😊
DP ல இரண்டு இதயம் ஒன்னோட ஒன்னு இருக்கே யாருனு பார்க்க போனாஆஆஆஆஆஆ....Nithya Nithu வாமா:oops::oops::oops::oops:

கொழுந்தனார் பேரும் நித்துவோ????:unsure::unsure::unsure::unsure:

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
DP ல இரண்டு இதயம் ஒன்னோட ஒன்னு இருக்கே யாருனு பார்க்க போனாஆஆஆஆஆஆ....Nithya Nithu வாமா:oops::oops::oops::oops:

கொழுந்தனார் பேரும் நித்துவோ????:unsure::unsure::unsure::unsure:

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Nithu illa ji 🤣 🤣 🤣 Kalaivanan😊nithu en peru mattum thaan😁
 
Enna tha jolla
Adu kalayaname ila Ada maranthathula tappu ila
Ana ambalavanan kitta sollirukalam nu kekalam
Thazhir ke friend ah pakavum tan nabagame varuthu

Ana enna nu triyama ivlo kevalama pesi thooo raji

Kaja ku pallu ponadu mukkiyam ila raji poirukanum

Adu nadakama inda author sathi pannididuchi

Uday konjam late vandutan munne vandrunda raji adi vangura kankolla katchiya parthirukalam

Ipo aduthu kalyanam nadakuma nadakatha
 
கல்யாண மண்டபம் ஒரே கலவர பூமியால்ல மாறிடுச்சு..... 😱😱😱😱😱😱 இதுல ஆளுக்கு ஒரு பக்கமா பிரிஞ்சு கல்யாணத்துக்கு வந்தவங்க வேடிக்கை பார்க்குறாங்களாம்..... 😨😨😨😨😨🥶🥶🥶🥶🥶

சரத் 😡😡😡😡😡😡😡 நட்பா பழகினதுக்கு துரோகம் செஞ்சதும் இல்லாம காத்திருந்து பழி வாங்கிட்டான்..... 😈 உதய் இன்னும் நல்லா வெளுத்துருக்கணும்.....

என்ன காரணம் சொன்னாலும் சீதா, தளிர் சொல்றதை ஏத்துக்க முடியல..... எவ்வளவு முக்கியமான விஷயம் இது எப்படி சொல்லாம இவங்களால இருக்க முடிஞ்சது.....😬😬😬😬😬 முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் வந்துருக்காது.... 😞😞😞😞

சீதா 😡😡😡😡😡😡😡😡 மறந்துட்டேன்னு சொல்றாங்க ஆனா கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லி அவங்களே அத கல்யாணம்ன்னு ஒத்துக்கிறாங்க.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அம்பலவாணன் ரொம்பவே உயர்ந்து நிக்குறாரு..... ❤️
ஆனா அவர் வீட்லயே ஜெகா, ராஜின்னு விஷ பூச்சிங்க... 🥶🥶🥶🥶🥶
கஜபதி 🤬 பேசுன பேச்சுக்கு நல்லா வாங்குனாரு.... இனி ராஜீ ஜெகா கூட வாயை திறக்க மாட்டாங்க.... 🤭🤭🤭😆😆😆
 
Machi RP stories regularah vasikira unaku epadida doubt vanthuchu :unsure::unsure::unsure::unsure::unsure:
ஏன்னா ரைட்டர் ஜீ ஹீரோயினுக்கு சப்போர்ட் பண்ணறமாதிரி பேசிகிட்டே திடீர்னு நானு ஈரோ ஆர்மின்னு சொல்லிடுவாங்க ‌ .
அதனால மறந்துட்டோம்ன்னு சொல்ற ரீசன் ஏற்புடைய காரணமா தெரியலை. அதனால தான் ஆர்.பி.மேலையே எனக்கு டவுட்டு தோணுது.
 
@vrao @vaishanika .?? Thalaivan solrathu vachu partha thalir victim athukaga thalaivan pathika patathu illanu agidathu hero army very sad... thaliruku support panra thalaivana ethavathu pesininga porattam vedikkum:mad::mad::mad::mad: sarath patri thalir sita maraichathuku genuine reason irukumnu nambaraom writerji...
ரைட்டர் ஜீ சரியான காரணம் சொல்லுவாங்கன்னு நானும் நெனைக்கிறேன். ஆனா கண்ணாலத்தை பத்து நாளா இழுத்து இழுத்து நடத்தி ஒருத்தனை பழிபோடறளவுக்கு கொண்டாந்து நிறுத்தியிருக்காங்கன்னா டவுட்டு தோணுது.
முக்கியமா தலைவாழை விருந்துக்கு தயாரா இருந்த எங்களுக்கு சோறு நஞ்சுபோறளவுக்கு கொண்டாந்து வச்சிட்டாங்க.
கடைசில பாதிக்கப்பட்டது என்றாளுதான்🤧🤧🤧🤧🤧🤧
 
Top