சிஸ் இவனுங்களுக்கு விலை சாஸ்தியா இருக்குற ஹைஹீல் செருப்படி குடுக்கக்கூடாது.டேய் அசோக் தீனா உங்களுக்கு சரத் ஹெல்ப் பண்ணா நீங்க அந்த நன்றிய மறக்காம வேற விதமாக உங்க நன்றி கடன காட்டுங்கடா ஒரு பொண்ணு அதுவும் உங்க friend அவ என்ன நினைப்பபா அவ மனசுல என்ன இருக்கும் அது எல்லாம் கவலை இல்ல உங்களுக்கு நீங்களே ஒரு முடிவுக்கு வந்துடுவிங்க சரத் விட நல்ல husband கிடைக்க மாட்டான்ன்னு நீங்களாவே ஒரு முடிவு எடுத்துப்பிங்க அவளுக்கு தான் இது பிடிக்காதுன்னு தெரிஞ்சே ஏமாத்து கல்யாணம் இதுக்கு ரெண்டு பேரு உடந்தை சீ நம்பி பழகுனதுக்கு இவ்ளோ கேவலமா வேலை இந்தா டா சரத்து வாங்கிக்கோ
லாரி டயருல சின்ன சின்ன ஆணி வச்சு அடிச்சு செருப்பு தைய்ப்பாங்க.அதுல அடிக்கிறதுதான் கரக்கிட்டா இருக்கும்.