வைஷுவுக்கு அவ்வளவு அறிவு எல்லாம் இல்லைரொம்ப அருமையான பதிவு ரைட்டர் ஜீ.
அந்த நன்னாரி பயஎதுக்கு வூட்டுக்கு
வந்திருக்கான்.
இந்த தென்றல் வேற கதவை திறந்து வுட்டுட்டா
ஒரு பெரிய அணுகுண்டு வெடிச்சதுக்கு அப்பறமேட்டு கூட கவனமில்லாம கதவ நீக்கறாளே தென்றல்.
வைஷூக்கு வீடியோ ஆன் பண்ணி தளிரை காமிச்சு கிட்டு இருந்த கையோட போயி கதவை நீக்கறாளே.
அப்ப லைவ் டெலிய வைஷூ பாக்கறா.
அப்ப அந்த நாதாரி வாயால உண்மையெல்லாம் இப்ப உளறி கொட்டப் போறானா?.
அப்ப அந்த லைவ் டெலி தான் எவிடன்ஸா மாறப் போகுதா?. வைஷூ அப்படியே நடக்கற சம்பவத்தை ரெக்கார்டு பண்ணிரு.
ஏம்மா போலீஸ் காரம்மா என்ன ஏதுன்னு விசாரணை பண்ணிட்டு குத்தம் சொல்லக்கூடாதா தளிரை? ஒரு நம்பிக்கை துரோகியோட பேச்சை போயி நம்பி தளிரை வையறீங்களே. இங்கன பாருங்க போலீஸ் காரம்மா உண்மையை யாராலையும் ரொம்ப நாளைக்கு மறைச்சு வக்கமுடியாது. View attachment 8830