Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 18.1

Advertisement

சந்தியா, லேகா, அஜய் இப்போவது தளிரை பார்த்தாங்களே அதுவே சற்று நிம்மதி..

தளிர் நீ சொன்ன பாம்பு கதையில அந்தப் பாம்புக்கு அறிவே கிடையாது... ஓஹ் உனக்கு அறிவு இருக்கு அதனால ... சரத் அரிவாள் கிட்ட மோதினா நீ துண்டாயிடுவியா.... என்ன ஒரு புத்திசாலி நீ.... வேற லெவல் வேற லெவல் இதே தெளிவோட இருமா😤😤😤😤😤😤😤😤😤😤..... எனக்கு பயங்கரமா கோவம் வருது😡😡😡😡😡😡.

உதய் இந்தப் பொண்ணு கிட்ட நீ பேசவே பேசாத.... நீ நடக்க வேண்டியதை பாரு இவகிட்ட நீ பேச்சு கொடுத்த உனக்கு கதை கதையா கதை விட்டு தூங்க வச்சுட்டு அவளும் பிடிங் பாட்டில் எடுத்துட்டு போயிட்டு தூங்கிடுவா 🤦🤦🤦🤦🤦🤦.
 
Last edited:

தளிர் பேசுனதுல எனக்கு மண்டை சூடேறி போச்சி மச்சி 😖😖😖😖 தலைவா உனக்கு இந்த பெட்டர்மார்ஸ் லைட்டு வேணுமா 😏😏😏😏😏
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேங்கப்பா இப்பவாவது தளிரோட நிலைமை தெரிஞ்சுதே அஜய் சந்தியா லேகா😤😤😤😤😤
தளிரு உன்ற எண்ணம் புரியுது. மேற்கொண்டு உதய் குடும்பத்துக்கு பிரச்சினை வேண்டாம்னு நெனைக்கிறே.
ஆனாலும்கூட இந்த இடத்துல தனியா போராடுறதைவிட துணையோட எதிர்கொள்ளறது சரியா இருக்கும்.

விசயம் தெரிஞ்சா அஜய் லேகா சந்தியா கோஷ்டி வரும்னு சிந்திக்காமையா இருந்திருப்பான் சரத்து.
அதுக்கும் ஏதாவது தகுடுதத்தம் பண்ணிவச்சிருப்பான் அந்த பன்னாடை‌.🙄🙄🙄🙄
அசோக் தீனா போனை எடுக்கவே மாட்டேங்குறானுங்க.
விசயத்தை பரப்பரத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒன்னுமன்னா சுத்திக்கிட்டு இருந்திருக்கானுங்க
கூடி உறவாடிக் கெடுத்த களவானிக் கழுதைங்க.😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬
 
Top