Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 18.1

Advertisement

இப்போ இவ என்ன தான் சொல்ல வர்றா.... 😵😵😵😵😵😵😵
சரத்தை அப்படியே விட்டுடலாம்ன்னா அதுக்கு அவன் விடணும்ல..... நீ விட்டாலும் அவன் விடமாட்டான்.....

உதய் அவன் குடும்பம்ன்னு உனக்கு ஆதரவா இருக்கும் போது இன்னும் லூசு மாதிரி பேசிட்டு இருக்காம அவனோட சேர்ந்து அந்த சரத்தை அழிக்கிற வழியைப் பாரு.....

லேகா அஜயை திட்டி ஒதுக்கி வைக்கிறதால நீ மட்டும் சரியில்லை..... நீயும் தான் அன்னைக்கு தளிரை நினைக்கவே இல்லை..... அஜய் மட்டும் தான் கண்ணுக்கு தெரிஞ்சான் 🥶🥶🥶🥶🥶🥶🥶
நீ யோசிச்சு இருந்தா அவளை உன் கூடவே வச்சு இருந்துருக்கலாம்.....
ஆக மொத்தம் நீங்க ரெண்டு பேருமே தளிர் நிலைக்கு ஒரு விதத்துல காரணம் தான்.....

தீனா அசோக் தலைமறைவு ஆகிட்டாய்ங்களா.... 🤔🤔 அஜய், லேகா, சந்தியா வந்து என்ன பண்ணப் போறாங்கன்னு பார்ப்போம்.... 🧐
 
டேய் நம்மூதங்கம் இது யுனிவர்சல் பிராப்ளம் டா.
இதுக்கு ஒரேயொரு சொல்யூசன் தான் இருக்கு.😎😎😎😎😎

பைத்தியம் தெளியறதுக்கு கண்ணாலம் பண்ணி வச்சிடனும்.🤣🤣🤣🤣🤣🤣🤣
கண்ணாலம் பண்ணுனாலும் பைத்தியம் தெளிஞ்சிடும் டா.

டிரை பண்ணுடா செல்லம் 🥳🥳🥳
யாருக்கு தெளியும்🤣🤣🤣🤣
 
அட நீங்க வேறடா... அந்தக் கல்யாணத்தை பண்ண போய் தான் அவ பைத்தியமா இருக்கா.... சரி பிரச்சனை எல்லாத்தையும் சரி பண்ணிட்டு கல்யாணத்தை பண்ணலாம்னு பார்த்தா அதுக்கு இந்த அடம் புடிச்ச கழுதை ஒத்து வரல 😒😒😒😒..
 
Machi nammu vaithyam ketathu unaku than 🤭🤭🤭🤭🤭🤭
 
அட நீங்க வேறடா... அந்தக் கல்யாணத்தை பண்ண போய் தான் அவ பைத்தியமா இருக்கா.... சரி பிரச்சனை எல்லாத்தையும் சரி பண்ணிட்டு கல்யாணத்தை பண்ணலாம்னு பார்த்தா அதுக்கு இந்த அடம் புடிச்ச கழுதை ஒத்து வரல 😒😒😒😒..
Machi nee thalirukka vaithiyam ketta :eek::eek::eek::eek::eek: nan vaishuknu ninachu mandaiyila ammi kallai poda sonnen da 😜🤪🤪🤪😜🤪🤪
 
Top